ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை தேசத் துரோக சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய இடைக்காலத் தடை – உச்சநீதிமன்றம் உத்தரவு
தேசத்துரோகச் சட்டத்தை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்யும் வரை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த பிரிவின்...