Aran Sei

சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி: EWS பிரிவினருக்கு உதவித்தொகை – ‘எஸ்சி/ எஸ்டி/ஓபிசி பிரிவினருக்கு நிதி ஒதுக்கவில்லை’ – தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.,

Aravind raj
சென்னை ஐஐடி நிர்வாகம்  (இந்திய தொழில்நுட்பக் கழகம் –  மெட்ராஸ்) ‘பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’வுடன் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய...

சென்னை ஐஐடி: பட்டியலின மாணவியின் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு

nithish
சென்னை ஐஐடியில் படித்து வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த ஆய்வு மாணவி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி...

சென்னை ஐஐடி: பட்டியலின மாணவியின் பாலியல் வழக்கில் மு.க ஸ்டாலின் நேரடியாக தலையிடுமாறு ஜனநாயக மாதர் சங்கம் வேண்டுகோள்

nithish
சென்னை ஐஐடியில் படித்து வரும் பட்டியலின மாணவி பாலியல் சீண்டலுக்கு உள்ளான வழக்கு தொடர்பான அறிக்கை ஒன்றை ஜனநாயக மாதர் சங்கம்...

சென்னை ஐஐடியில் சாதிப் பாகுபாடு: பதவி விலகுவதாக பேரா. விபின் பிரதமருக்கு கடிதம்

Aravind raj
சென்னை ஐஐடி நிர்வாகத்தால் என்மீது சாதியப்பாகுபாடு காட்டப்படுகிறது என்றும் அதனால் என் இணைப்பேராசிரியர் பதவியை விட்டு விலகுகிறேன் என்றும் பேராசிரியர் விபின்...

சென்னை ஐஐடி மாணவி மரணம்: தமிழ்நாடு அரசு புதிய விசாரணைக் குழுவை அமைக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்

Aravind raj
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்திஃப் மரணத்தில் இரண்டரை ஆண்டுகளாக விசாரணை தாமதமாகிறது என்றும் தமிழ்நாடு அரசு புதிய விசாரணைக் குழுவை...

சென்னை ஐஐடியில் கண்டெடுக்கப்பட்ட பொறியாளர் சடலம் – தற்கொலையாக இருக்கலாம் என காவல்துறை தகவல்

News Editor
சென்னை ஐஐடி வளாகத்திற்குள் 22 வயதான பொறியாளரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திட்ட உதவியாளராக பணிபுரிந்த அவர் தற்கொலை செய்து கொண்டு இறந்தது...

‘சென்னை ஐஐடியில் சாதி பாகுபாடு’: பதவியை ராஜினாமா செய்த பேராசிரியர் – விசாரணை நடத்த மாணவர் சங்கம் கோரிக்கை

News Editor
சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) சாதி பாகுபாடு நிலவுவதாக கூறி அங்கு பணிபுரிந்து வந்த பேராசிரியர் விபின் பி...

‘யோகா பயிற்சி வழியே உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க முடியும்’ – ஐஐடி ஆய்வில் தகவல்

Aravind raj
கொரோனா நோயுற்றவர்களுக்கு உயிர்காக்கும் சாதனமாக மாறியுள்ள ஆக்சிஜன் சிலிண்டருக்கு நாடு முழுவதும் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழலில், லிங்க முத்திரை என்னும்...

ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு: ‘பறிபோகும் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கான இடங்கள்’ – சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Aravind raj
 ஐஐடி முனைவர் பட்ட அனுமதியில் இட ஒதுக்கீடு குறித்தான தனது கேள்விக்குக் கல்வித் துறை அமைச்சரின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது என்றும்...