Aran Sei

சென்னை உயர்நீதி மன்றம்

வன்னியர்களுக்கான 10.5 இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் – தமிழ்நாடு அரசுக்கு வேல்முருகன் வேண்டுகோள்

News Editor
வன்னியர்களுக்கான 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான...

பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரிய மனு – தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம்

News Editor
பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னையைச் சேர்ந்த...

‘சிபிஐக்கு புதிய அதிகாரம்’ – தனி சட்டம் இயற்றக் கோரி ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) ‘கூண்டுக் கிளி’ போல செயல்படுவதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், சிபிஐ செயல்பாட்டை மேம்படுத்தும் வகையில்...

‘தமிழகத்தில் இருமடங்காகும் ஆக்சிஜன் தேவை; ஒதுக்கீடு செய்ய மறுக்கும் ஒன்றிய அரசு’ – சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Aravind raj
ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவில் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையை முற்றிலும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத அணுகு முறையையே கடைபிடித்துள்ளது என்றும் நமது ஆக்சிஜன்...

தமிழகக் கோவில்களை தணிக்கை செய்ய வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜக்கி வாசுதேவ் பொதுநல மனு

News Editor
இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களைத் தணிக்கை செய்ய வேண்டும் என ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் ஜக்கி...

“நிபுணத்துவ உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம் செல்லும்” – உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பூவுலகின் நண்பர்கள் மேல்முறையீடு செய்ய முடிவு

News Editor
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணத்துவ உறுப்பினராக ஓய்வுபெற்ற தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

தேர்தல் அறிக்கைகள் நடைமுறைக்கு சாத்தியமா? – தேர்தல் ஆணையம் ஆராய உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் தேர்தல் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு வெளியிடப்பட்டிருக்கிறதா என ஆராய்ந்து இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை...

காவல்துறை அதிகாரிக்கு எதிராக பாலியல் புகார் – நடவடிக்கை எடுக்காதது ஏனென்று காவல்துறையிடம் நீதிமன்றம் கேள்வி

News Editor
பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு காவல்துறை சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநரை (டிஜிபி) இதுவரை ஏன் பணியிடை நீக்கம் செய்யவில்லை...

பட்டியல் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் பிறரை பணியமர்த்தக்கூடாது – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

News Editor
அதிக மதிப்பெண் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) மற்றும் சீர் மரபு (DNC) பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களை பொதுப்பட்டியலில்தான் சேர்க்க வேண்டும்....

`சென்னைப் பெரு வெள்ளத்திற்குப் பிறகும் பாடம் கற்கவில்லையா?’ – உயர்நீதிமன்றம்

Deva
கட்டட விதிமீறல்கள் குறித்து உச்சநீதி மன்றமும் உயர்நீதி மன்றமும் பல உத்தரவுகளைப் பிறப்பித்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது...

தூத்துக்குடியில் முதலமைச்சர்: ‘துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு’ நீதி வேண்டும் – கனி மொழி

Chandru Mayavan
தூத்துக்குடி செல்லும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தில், காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த...

கொரோனா – தனிமைப்படுத்துதலும், தகரம் அடிப்பதும் இனி பயன்தராது.

News Editor
கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளும், பகுதிகளிலும் எதன் அடிப்படையில் தகரம் கொண்டு அடைக்கப்படுகிறது என சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது....

புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றிய தரவுகளை வெளியிடுக: உயர்நீதிமன்றம் உத்திரவு

News Editor
பொது முடக்க காலத்தில் சொந்த மாநிலத்துக்கு செல்லும் வழியில் மரணித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையை வெளியிட சென்னை உயர்நீதி மன்றம் மத்திய...