Aran Sei

சு வெங்கடேசன்

‘தோனி, பி.டி.உஷாகளை உருவாக்கிய ரயில்வே மைதானங்களை தனியாருக்கு விற்காதீர்’ – ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் வேண்டுகோள்

Aravind raj
ரயில்வே பயணியர் சேவை போக்குவரத்து உட்பட பல ரயில் நிறுவனங்களை தனியாருக்கு விற்கிற முடிவை மக்கள் கவலையோடு எதிர் நோக்கியுள்ள சூழலில்...

‘திராவிட மொழிகளில் உள்ள கல்வெட்டுகளின் ஆய்வுகள் புறக்கணிக்கப்படுகிறதா?’ – ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் கேள்வி

Aravind raj
எழுபது சதவிகிதத்துக்கும் மேல் கல்வெட்டுகள் திராவிட மொழிகளில் இருப்பதால், அதன் ஆய்வுகள் புறக்கணிக்கப்படுகிறதா என்ற ஐயம் எழுகிறது என்று மதுரை நாடாளுமன்ற...

‘எம்.பி நிதிக்கு காலம் தாழ்த்தி, புதிய நாடாளுமன்றத்திற்கு நிதியளிக்கும் ஒன்றிய அரசு’ – சு.வெங்கடேசன் கண்டனம்

Aravind raj
நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்ட மக்களுக்கான நிதியைத்தர சுமார் 2 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் இந்திய ஒன்றிய அரசு, புதிய நாடாளுமன்றத்திற்கான வேலைகளை அடுத்த நாளே...

‘கொரோனா சூழலைப் பயன்படுத்தி நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஒன்றிய அரசு’ – சு.வெங்கடேசன் கண்டனம்

Aravind raj
நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை இன்னும் விரிவுபடுத்திக்கொள்ள கொரோனா சூழலை இந்திய ஒன்றியத்தின் கல்வித்துறை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்...

‘எம்.பி நிதிக்கு தடுப்பு மருந்தை மறுத்த ஒன்றிய அரசு’ – மக்களுக்கு செய்யும் துரோகமென சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Aravind raj
தனியாருடன் நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளலாம். ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு தடுப்பூசியினை சிறப்பு ஒதுக்கீடு செய்ய மாட்டோம்...

‘கோவில்களை விடுவிக்கச் சொல்வது முட்டாள்தனம்’ – ஈஷாவை வெளுக்கும் மதுரையின் மக்கள் பிரதிநிதிகள்

Nanda
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கோவில்களை விடுவிக்க சொல்வது ‘முட்டாள்தனமானது’ என தமிழக நிதியமைச்சரும் மதுரை மத்திய சட்டமன்ற...

தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கியின் ஆதியோகி சிலை : கண்டனத்தை தொடர்ந்து மாற்றிய விமான நிலையங்கள் ஆணையம்

Aravind raj
விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள ஆவணத்தில், தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் அதியோகி சிலை இடப்பெற்றிருப்பதற்கு எழுந்த கண்டனத்தை தொடர்ந்து, அதை...

தமிழ்நாட்டின் அடையாளம் ஜக்கியின் ஆதியோகி சிலையா? – விமான நிலையங்கள் ஆணையத்திற்கு சு.வெங்கடேசன் கண்டனம்

News Editor
தனிமைப்படுத்துதல் வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து இந்திய விமான நிலையங்கள் ஆணையம் வெளியிட்டுள்ள ஆவணத்தில், தமிழ்நாட்டின் அடையாளமாக ஜக்கி வாசுதேவின் அதியோகி சிலை...

“தடுப்பூசி தாருங்கள், நாங்கள் தன்னார்வலர்களை தருகிறோம்” – சுகாதாரத்துறைக்கு சு.வெங்கடேசன் கடிதம்

Aravind raj
அரசின் தற்போதைய கொள்கை வரம்பிற்குட்பட்டு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். எனது தொகுதிக்கு போதுமான தடுப்பூசிகளை வழங்குங்கள். மேலே கூறிய மனித...

‘ஒன்றிய அரசே, செவி மடு; தமிழகத்திற்கு மூச்சுக் காற்றை உடனே கொடு’ – மத்திய சுகாதார அமைச்சருக்கு சு. வெங்கடேசன் கடிதம்

Aravind raj
1) ஏற்றுக் கொண்ட ஆக்சிஜன் ஒதுக்கீடுகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும், 2) தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு 840 மெட்ரிக் டன்னாக உடன்...

‘தமிழகத்தில் இருமடங்காகும் ஆக்சிஜன் தேவை; ஒதுக்கீடு செய்ய மறுக்கும் ஒன்றிய அரசு’ – சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Aravind raj
ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவில் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையை முற்றிலும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத அணுகு முறையையே கடைபிடித்துள்ளது என்றும் நமது ஆக்சிஜன்...

‘தமிழ் மக்களின் உயிர்கள் முக்கியமில்லையா’ – ஆக்சிஜன் ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Aravind raj
மாநிலங்களுக்கான மத்திய அரசின் மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு திட்டத்தில் தமிழகத்திற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும் மன வலியோடு கேட்கிறேன் தமிழ்...

மதுரையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தாவிட்டால் மருத்துவமனைகளில் பற்றாக்குறை ஏற்படும் – சு. வெங்கடேசன் எச்சரிக்கை

News Editor
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில் வரப்போகும் நாள்களில் மதுரையின் நிலை என்னவாக இருக்கப்போகிறது என்பதைச் சிந்தித்து மாவட்ட...

தமிழகத்தில் அதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை: அபாயக்கட்டத்தை நெருங்குவதாக சு.வெங்கடேசன் எச்சரிக்கை

Aravind raj
தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்றும் அதற்கு தமிழக அரசு விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும்...

கொரோனா முதல் அலையில் நடவடிக்கை எடுக்காத அரசே இந்நிலைக்கு காரணம் – சு.வெங்கடேசன்

Aravind raj
மதுரை மாவட்டத்தில் ஆக்சிஜன் கொள்கலன் அளவினை சுமார் நான்கு மடங்கு நாங்கள் உயர்த்தியதற்கு, நாங்கள் யாரிடமும் பிச்சையெடுக்கவில்லை, திருடவில்லை, வேறெதுவும் செய்யவில்லை...

கடைசி தீர்வு ஊரடங்கு என்று அறிவுரை கூறும் பிரதமரே; முதல் தீர்வான தடுப்பூசியை முதலில் முறையாகச் செயல்படுத்துங்கள்- சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

News Editor
கடைசி தீர்வு ஊரடங்கு என்று அறிவுரை கூறும் பிரதமரே, முதல் தீர்வான தடுப்பூசியை முதலில் முறையாகச் செயல்படுத்துங்கள் என்று மத்திய அரசுக்கு...

நிறுத்தி வைக்கப்பட்ட கொரோனா முன்களப்பணியாளர்களுக்கான காப்பீடு ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பு : கண்டனங்களை அடுத்து மத்திய அரசு அறிவிப்பு

Aravind raj
கொரோனா காலத்தில் பணியாற்றும் மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் வழங்கும் காப்பீடு திட்டத்தைக் கடந்த மாதம் 24 ஆம் தேதியுடன்...

கொரோனா போராளிகள் காப்பீடு: கை தட்டிய அரசே கை விரிக்கலாமா? – சு.வெங்கடேசன் கேள்வி

Aravind raj
கோவிட் பேரிடரை எதிர் கொள்ளும் பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உயிரிழந்த முன் வரிசைப் பணியாளர்களுக்கு வழங்கி வந்த ரூ...

மதுரையில் எய்ம்ஸ் கட்ட ஜப்பான் அரசிடம் கடன் பெறும் இந்தியா: அமைச்சரவையின் ஒப்புதல் பெறாமல் கையெழுத்தானது எப்படி? – சு.வெங்கடேசன் கேள்வி

News Editor
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட மத்திய அரசு ஜப்பான் அரசுடன் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ்...

நீட் முதுகலைத் தேர்வுகள்: ‘11600 தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திற்குள்ளேயே மையங்கள்’ – சு. வெங்கடேசன் கோரிக்கை ஏற்பு

Aravind raj
நீட் முதுகலைத் தேர்வுகளுக்கான தமிழ்நாடு, புதுச்சேரி மையங்கள் இணையவழி விண்ணப்பங்களுக்கான நேரம் துவங்கி 4 மணி நேரத்திற்குள்ளாகவே நிரம்பிவிட்டதை சுட்டிக் காட்டி,...

ஐஐடி இட ஒதுக்கீடு: ‘சமூக நீதிக்கு எதிரான ஆய்வுக்குழுவை உடனே நிராகரியுங்கள்’- மத்திய அரசிடம் சு. வெங்கடேசன் கோரிக்கை

Aravind raj
அண்மையில், ஐ.ஐ.டி மாணவர் அனுமதி மற்றும் ஆசிரியர் நியமனங்களில் இடஒதுக்கீடு முறையாக அமலாகாதது பற்றி ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு அதன் நோக்கங்களுக்கு...

ரமலான் பண்டிகையில் சி.பி.எஸ்.இ தேர்வு : தேதி மாற்ற பரிசீலிப்பதாக சு. வெங்கடேசனுக்கு கல்வி அமைச்சர் பதில்

Aravind raj
ரமலான் திருநாள், பிறை தென்படுவதைப் பொறுத்து மாறுமென்பதால் ஒரு நாள் முன்னதாகவோ, பின்னதாகவோ மாறக் கூடிய வாய்ப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டி,...

தமிழகத்தில் தேர்வு மையம் – பரிசீலிப்பதாக பாபா அணுமின் நிலையம் சு.வெங்கடேசனுக்கு பதில்

Aravind raj
கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கான பணி நியமனங்களுக்கு மும்பையில் மட்டும் எழுத்துத் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பது, தமிழகத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு பெரும் சிரமங்களை...

‘அறுவை சிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி காலியா?’ – வங்கி ஊழியர் தேர்வுக் கழகத்திற்கு சு.வெங்கடேசன் கேள்வி

Aravind raj
ஒவ்வொருவர் வாழ்க்கையும், அவர்களுக்கான வாய்ப்பும் முக்கியம். உள் ஆய்வுக் குழுவும் தேர்வர்களுக்கு உள்ள பிரச்சினையை மறுக்காத போது முடிவு மட்டும் இப்படி...

தமிழ் தெரிந்த மூன்று நீதிபதிகளை சென்னை லேபர் கோர்ட்டில் நியமிக்க வேண்டும்’ – சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

Aravind raj
தமிழ் தெரிந்த மூன்று நீதிபதிகளைச் சென்னை லேபர் கோர்ட்டில் நியமித்து, தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முறைப்படுத்தித் தீர்க்க வேண்டும் என்று சு.வெங்கடேசன்...

’ஏர் கலப்பை சுமக்கும் விவசாயிகளும்; கார்ப்பரேட்டுகளுக்கு பல்லாக்கு சுமக்கும் மத்திய அரசும்’ – சு.வெங்கடேசன் கண்டனம்

Aravind raj
வேளாண் மக்கள், ஏர்கலப்பைகளை தங்கள் தோள்களில் சுமப்பார்கள், இந்த அரசாங்கத்தை போல கார்ப்பரேட்டுகளுக்கு பல்லக்கு சுமப்பவர்கள் அல்ல என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு: ‘பறிபோகும் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கான இடங்கள்’ – சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

Aravind raj
 ஐஐடி முனைவர் பட்ட அனுமதியில் இட ஒதுக்கீடு குறித்தான தனது கேள்விக்குக் கல்வித் துறை அமைச்சரின் பதில் அதிர்ச்சி அளிக்கிறது என்றும்...

ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகளா? – தேதியை மாற்ற வேண்டும் என சு.வெங்கடேசன் கோரிக்கை

News Editor
ரமலான் திருநாளில் சி.பி.எஸ்.இ தேர்வுகள் வருகிற சூழல் எழுந்திருப்பதை சுட்டிக் காட்டி தேர்வுத் தேதிகளை மாற்றுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சருக்கும், சி.பி.எஸ்.இ...

புறக்கணிக்கப்படும் தமிழக ரயில் திட்டங்கள்: ‘தேவையோ கோடிகள்; கொடுப்பதோ ஆயிரங்கள்’ – சு.வெங்கடேசன் கண்டனம்

Aravind raj
தமிழக ரயில் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுள்ளன என்றும் 11 ஆயிரம் கோடி தேவையாக இருக்கும்போது, வெறும் 95 கோடி மட்டுமே...

போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்.பிகள் – தடுத்து நிறுத்திய காவல்துறை

Aravind raj
டெல்லி காசிப்பூர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எதிர்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்...