சுற்றுச்சூழல் திட்டங்களை விரிவுபடுத்துவதற்குப் பொதுமக்களிடம் கருத்துக் கேட்க தேவையில்லை – ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பு
சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டிய திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் விதிமுறைகளைச் சுற்றுச்சூழல் அமைச்சகம் தளர்த்தியுள்ளது. இது சம்பந்தமாக ஏப்ரல் 11 ஆம் தேதி...