கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கை என்ஐஏவிடம் ஒப்படைத்தது தமிழ்நாடு அரசின் மிகத்தவறான நிர்வாக முடிவு: சீமான் கண்டனம்
தன்னாட்சி அதிகாரம் கொண்ட மத்தியப் புலனாய்வு விசாரணை அமைப்பையே கையகப்படுத்தி, பழிவாங்கும் நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் மீது பாஜக அரசு ஏவி வரும்...