Aran Sei

சிவசேனா கட்சி

முடிந்து போன ஒலிபெருக்கி விவகாரத்தை பேசாமல், பணவீக்கம், வேலையின்மை பற்றி பேசுங்கள்: பாஜகவிற்கு சஞ்சய் ராவத் அறிவுரை

nithish
“முடிந்து போன ஒலிபெருக்கி விவகாரத்தை பற்றி பேசாமல் இந்திய மக்களின் முக்கிய பிரச்சினைகளான பணவீக்கம், வேலையின்மை பற்றி பாஜக பேச வேண்டும்”...

பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன்: மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ்

nithish
1992 டிசம்பர் 6, அன்று அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இடித்த கரசேவகர்களில் நானும் ஒருவன் என்பதில் பெருமை கொள்கிறேன் என்று...

இந்தியாவில் வகுப்புவாத சூழ்நிலையை உருவாக்க பாஜக முயல்கிறது – சரத் பவார் குற்றச்சாட்டு

nithish
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ராம நவமி மற்றும் அனுமன் ஜெயந்தி கொண்டாட்டங்களின் போது நடந்த ஊர்வலங்களில் வன்முறைகள் வெடித்துள்ளதை அடிக்கோடிட்டு, நாட்டில்...

ராமரின் பெயரில் வகுப்புவாத வன்முறை: தேர்தல் வெற்றிக்காக மதப் பிளவை பாஜக விதைப்பதாக சஞ்சய் ராவத் விமர்சனம்

nithish
ராமரின் பெயரில் வகுப்புவாதத் தீயை மூட்டுவது என்பது ராமரின் கொள்கைகளை அவமதிக்கும் செயல். மத்தியபிரதேசத்தின் கர்கோனில் நடைபெற்ற வகுப்புவாத  மோதல்களை கண்டால்...

மசூதிக்கு வெளியே ‘ஹனுமான் சாலிசா’ இசைத்தால் வேலையில்லா திண்டாட்டம் தீர்ந்து விடுமா? – சிவசேனாவின் சாம்னா பத்திரிக்கை கேள்வி

nithish
மசூதிக்கு வெளியே ‘ஹனுமான் சாலிசா’ இசைத்தால் கல்வான் பள்ளத்தாக்கில் உள்ள சீன ராணுவ வீரர்கள் பின்வாங்கப் போகிறார்களா என்று சிவசேனா கட்சியின்...

மசூதி ஒலிப்பெருக்கி விவகாரம்: சிவசேனா தலைமையகம் முன்பு ஹனுமான் சாலிசா பாடிய நவநிர்மாண் சேனாவினர் கைது

Aravind raj
மும்பையில் உள்ள தாதர் பகுதியில் உள்ள சிவசேனா தலைமையகம் முன்பு அனுமதியின்றி ஒலிபெருக்கியில் ஹனுமான் சாலிசா (ஆஞ்சிநேயர் பாடல்) பாடிய மகாராஷ்டிரா...

மகாராஷ்டிரா: மசூதியின் ஒலிப்பெருக்கியை நீக்க வேண்டும் என்ற நவநிர்மாண் சேனாவின் கோரிக்கைக்கு கண்டனம் தெரிவித்த சிவசேனா

nithish
 மசூதிகளுக்கு வெளியே இருக்கும் ஒலிப்பெருக்கிகளை அகற்றாவிட்டால், மசூதிக்கு முன்பாக ஹனுமான் சாலிசாவை மகாராஷ்டிரா நவநிர்மாண் கட்சியினர் பாடுவார்கள் என அக்கட்சியின் தலைவர்...

சரத் பவாரை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக்க வலுக்கும் குரல்கள் – காங்கிரஸின் தொடர் தோல்விதான் காரணமா?

Aravind raj
அண்மைய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விகள், அக்கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை (யுபிஏ) வழிநடத்தும் திறன் அக்கட்சிக்கு உள்ளாதா...

‘அதிகாரப் பசியால் எனது உறவினர்களையும் கட்சியினரையும் பாஜக குறி வைக்கிறது’ – உத்தவ் தாக்கரே குற்றச்சாட்டு

Aravind raj
பணமோசடி வழக்கில் தனது உறவினருக்கு எதிரான அமலாக்கத்துறையின் நடவடிக்கை குறித்து மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது மவுனத்தை கலைத்து, பாஜகவை...

இந்தியாவை ஜின்னா ஒருமுறைதான் பிரித்தார்; பாஜக தலைவர்கள் மக்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தி தினம் தினம் பிரிக்கின்றனர் – சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு

Aravind raj
பாகிஸ்தானை உருவாக்க இந்தியாவை முகமது அலி ஜின்னா ஒருமுறைதான் பிரித்தார் என்றும் ஆனால் பாஜக தலைவா்கள் தங்கள் பேச்சு வழியாக இந்துக்கள்...

‘வளர்ச்சி திட்டங்களால் அல்ல, எதிர்க்கட்சிகளை பிளவுபடுத்துவதனால் பாஜக வெல்கிறது’ – சிவசேனா

nithish
மக்களுக்குச் செய்த வளர்ச்சி திட்டங்களால் தான் அண்மையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது என்ற...

உ.பி தேர்தல்: பாஜகவின் வெற்றிக்கு உதவிய மாயாவதி, ஓவைசிக்கு பாரத ரத்னா விருது வழங்குக – சஞ்சய் ராவத் கிண்டல்

nithish
“உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி சென்ற தேர்தலில் வெற்றி பெற்ற 42...

பாஜகவிலிருந்து விலகினார் கோவா முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கரின் மகன் – தேர்தலில் சீட்டு கிடைக்காததால் சுயேச்சையாக நிற்க முடிவு

News Editor
மறைந்த கோவா முதலமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவருமான மனோகர் பாரிக்கரின் மகனான உத்பல் பாரிக்கர், பாஜகவில் இருந்து ராஜினாமா...

‘வருண்காந்திக்கு ஆதரவாக விவசாய சங்கங்கள் தீர்மானம் இயற்ற வேண்டும்’ – சிவசேனா வலியுறுத்தல்

Aravind raj
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்திக்கு ஆதரவாக, அனைத்து விவசாயிகள் சங்கங்களும் தீர்மானம்...

‘மக்கள் பிரதிநிதிகளை அனுமதிக்காதது ஏன்? உத்தரபிரதேசம் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது?’ – சஞ்சய் ராவத்

Aravind raj
லக்கிம்பூர் வன்முறையில் பாதிப்புக்குள்ளானோரை சந்திக்க லக்னோவுக்கு வரும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்களே, உத்தரபிரதேசம் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது என்று சிவசேனா...

விசாரணை அமைப்புகளைத் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காகப் பாஜக பயன்படுத்துகிறது – சிவசேனா கட்சி குற்றச்சாட்டு

News Editor
மகாரஷ்டிரா மாநில அரசை அச்சுறுத்த அமலாக்கத்துறை (ED) மற்றும் மத்திய புலனாய்வுத் துறை போன்ற நிறுவனங்களைப் பாஜக  பயன்படுத்துவதாகச் சிவசேனா கட்சி...

‘போராடும் விவசாயிகளை தேசவிரோதிகள் என்று சாயம் பூசும் மத்திய அரசு’ – சிவசேனா கண்டனம்

Aravind raj
விவசாய சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவராமல், அதில் அரசியல் செய்து, அவர்களை தேசவிரோதிகள் என்று சாயம் பூசவே...