ராஜஸ்தானின் பல பஞ்சாயத்துகளில் கடனை அடைக்காதவர்களின் மகள்கள் ஏலத்தில் விற்பனை – மீறினால் தாய்மார்கள் பாலியல் வன்புணர்வு செய்யப்படுவார்கள் என மிரட்டல்
ராஜஸ்தானின் பல மாவட்டங்களில் பெண் குழந்தைகள் விற்கப்படும் விவகாரம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது....