மும்பை ஐஐடியில் பட்டியலின மாணவர் தற்கொலை: சாதி ரீதியிலான பாகுபாடுதான் என் மகனின் மரணத்திற்கு காரணம் என மாணவரின் தந்தை குற்றச்சாட்டு
சாதி ரீதியிலான கொடுமையே தனது மகன் மரணத்திற்கு காரணம் என்று மும்பை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட பட்டியலின மாணவரின் தந்தை...