வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கதை கையாள்வதில் 100% தோல்வி அடைந்த ஒன்றிய அரசு – சரத் பவார் விமர்சனம்
பணவீக்கம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை கையாள்வதில் ஒன்றிய அரசு “100 விழுக்காடு தோல்வியடைந்துள்ளது” என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி...