ராமர், சீதையுடன் ஒன்றாக அமர்ந்து ஒயின் குடிப்பார்: சூத்திர வகுப்பை சேர்ந்த சம்புகனின் தலையை துண்டித்தவர் ராமர் – கர்நாடக பேராசிரியர் கே.எஸ். பகவான் பேச்சு
பகவான் ராமர், சீதையுடன் நண்பகலில் ஒன்றாக அமர்ந்து ஒயின் குடிப்பார் என்ற கர்நாடக பேராசிரியரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது....