உதய்பூர்: என் தந்தையின் கொலைக்கு காவல்துறை தான் காரணம் – கொல்லப்பட்ட கன்னையா லாலின் மகன்கள் குற்றச்சாட்டு
ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில், தையல்காரர் கன்னையா குமார் கொல்லப்பட்டதற்கு காவல்துறை தான் காரணம் என்று அவரது மகன்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முஹம்மது நபி...