Aran Sei

சமூக நீதி

மனிதக் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்கள் இறப்பு – உ.பி., முதலிடம்; தமிழகம் இரண்டாமிடம்

Chandru Mayavan
சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட விபத்துகளால் கடந்த 5 ஆண்டுகளில் சுமார்...

ஐ.ஐ.டி க்களில் இட ஒதுக்கீடு மீறல்: முனைவர் பட்ட படிப்புகளில் புறக்கணிக்கப்படும் எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினர் – எம்.பி சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

nithish
மக்களவையில் ஐ.ஐ டி முனைவர் பட்ட அனுமதிகளில் எவ்வளவு ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் இடம் பெற்றுள்ளார்கள்? மொத்தம் எவ்வளவு பேர்...

நீட் விலக்கு மசோதா : தமிழ்நாடு அரசுக்கே திருப்பியனுப்பிய ஆளுநர்

News Editor
2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே மீண்டும் திருப்பி அனுப்பியுள்ளதாக ராஜ்பவனில்...

‘இட ஒதுக்கீட்டு காலி இடங்களை கவனமாக தவிர்ப்பது ஏன்?’- ஒன்றிய அமைச்சரின் பதில் சந்தேகத்திற்குரியதென சு.வெங்கடேசன் கண்டனம்

Aravind raj
ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி காலியிடங்கள் பற்றிய கேள்விக்கு அமைச்சரின் பதில் கேள்வியின் உள்ளடக்கத்தையே சிதைப்பதாக...

‘ஓபிசி இட ஒதுக்கீட்டில் தடையாக இருக்கும் கிரீலேயர் முறையை நீக்க வேண்டும்’- ஒன்றிய அரசிற்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Aravind raj
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சமூக நீதி கிடைக்கப் பெரும் தடையாக இருக்கும், இந்திய அரசியலமைப்பு சட்டம் உள்ளிட்ட எந்தச் சட்டத்திலும் இல்லாமல் திணிக்கப்பட்ட...

‘இடஒதுக்கீடு நெறி மீறும் ஸ்டேட் வங்கி; கண் மூடிக் கொள்ளும் சமூக நீதி அமைச்சகம்’ – சு.வெங்கடேசன்

Aravind raj
ஸ்டேட் வங்கி துவக்க நிலைத் தேர்வு முடிவுகளில் இட ஒதுக்கீடு நெறி முறைகள் தொடர்ந்து மீறப்படுகின்றன. என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்...

இட ஒதுக்கீடு மறுப்பு: ’அண்ணா பல்கலைக்கழக எம்.டெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ரத்து செய்தது ஏன்?’ – உயர் நீதிமன்றம் கேள்வி

Aravind raj
அண்ணா பல்கலைக்கழகத்தில் இரு எம்.டெக்  படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ரத்து செய்தது ஏன் என்று நாளை (பிப்பிரவரி 2)  விளக்கமளிக்கும்படி, அண்ணா...

‘இட ஒதுக்கீடு அமைப்பால், கேரளா சமூக நீதியின் சொர்க்கமாக உள்ளது’ – ராமதாஸ்

News Editor
கேரளாவில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டுமுறையை பாராட்டியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அங்கு உண்மையான சமூக நீதி மலர்கிறது என்று கூறியுள்ளார்....

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மறுக்கப்படும் இடஒதுக்கீடு – நடப்பது என்ன?

News Editor
சமீபத்தில் சில அரசு அதிகாரிகளும், இந்திய தொழில்நுட்ப கழகத்தின் ( ஐ.ஐ.டி) இயக்குநர்களும், ‘ஐ.ஐ.டி கல்வி நிறுவனங்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவை’...

`குடியிருப்புப் பெயர்களில் சாதி நீக்கம்’ – மகாராஷ்ட்ரா அரசின் முற்போக்கான திட்டம்

Aravind raj
இப்பெயர்கள் சமதா நகர், பீம் நகர், ஜோதிநகர், ஷாஹுநகர், கிரந்தி நகர் என்று மாற்றப்படும்....

“அதிமுக அரசுக்குத் தலித் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” – திருமாவளவன்

Chandru Mayavan
தலித் மக்களைப் புறக்கணிக்கும் அதிமுக அரசிற்குத் தலித் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்...

இட ஒதுக்கீடு விவகாரம் – பதிலளிக்க ஸ்டேட் வங்கிக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

Aravind raj
கிளார்க் நியமனங்களில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீடு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் கேள்விக்குப் பதிலளிக்க ஸ்டேட் வங்கிக்கு நிதி...

மருத்துவக்கல்வி : சமூக நீதிப் பயணத்தில் மற்றும் ஒரு மைல் கல்

Chandru Mayavan
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கியதையடுத்து மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான ஆணைகளை மாணவர்களிடம் இன்று...

“இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்கு எதிரான கட்சி பாஜக”- எம்.எச் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

News Editor
ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு கிடையாது என உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து எம் எச்...

தனியார் துறையில் சமூக அநீதி: அதிகரிக்கும் வருமான ஏற்றத்தாழ்வுகள்

News Editor
நிஃப்டி 50 நிறுவனங்களில் உயர் பதவி வகிப்பவர்கள் பெறும் ஊதியத்துக்கும் நிரந்தரமான தொழிலாளர்கள் பெறும் சம்பளத்துக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்திருப்பதாக தி...