புதுக்கோட்டை தீண்டாமை வன்கொடுமை சம்பவம்: தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், புதிய மேல்நிலைத் தண்ணீர் தொட்டி அமைக்கப்படும் – மு.க.ஸ்டாலின் உறுதி
வேங்கைவயல் கிராமத்தில் தீண்டாமை வன்கொடுமை சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புதிய மேல்நிலைத் தண்ணீர் தொட்டி...