சத்தீஸ்கர் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு: நீதி, சகோதரத்துவம், அடிப்படை பொது அறிவு ஆகியவற்றை குழிதோண்டிப் புதைத்துவிட்டது.
ஹிமான்ஷு குமாரும் மற்றவர்களும், சத்தீஸ்கர் மாநிலம் மற்றும் பிறருக்கு எதிராக தொடுத்திருந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, சிவில் உரிமைகள் தொடர்பான...