Aran Sei

சசி தரூர்

தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம்: மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வாய்ப்புள்ளதாக கூறி சிங்கப்பூர் அரசு தடை

nithish
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து இந்துக்கள் வெளியேறுவதைக் கதைக்களமாகக் கொண்ட இந்தி திரைப்படமான ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்தை சிங்கப்பூர்...

‘இந்தியாவின் பேச்சு சுதந்திரத்தில் ட்விட்டர் தலையிட்டால் உரிய நடவடிக்கை எடுப்போம்’ – எலான் மஸ்க்கை எச்சரித்த சசி தரூர்

Aravind raj
இந்தியாவின் பேச்சு சுதந்திரத்தில் ட்விட்டர் நிறுவனம் தலையிட்டால், உரிய நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அதன் உரிமையாளர் எலான் மஸ்க்கை காங்கிரஸ்...

2016 முதல் 2020 வரை 3399 மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன – ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் தகவல்

nandakumar
கடந்த ஐந்தாண்டுகளில் 3,399 வகுப்புவாத அல்லது மதக்கலவரங்கள் நாட்டில் நடைபெற்றுள்ளதாக ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதே காலகட்டத்தில் கலவரம்...

‘கட்சித் தலைமை குறித்து எனக்கு எந்த கேள்வியும் இல்லை’ –சோனியா காந்தியை சந்தித்த குலாம் நபி ஆசாத்

Aravind raj
காங்கிரஸ் தலைமை குறித்த கேள்விக்கே இடமில்லை என்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து பேசியுள்ள அக்கட்சியின் மூத்த...

காங்கிரஸ் அதிருப்தி குழுவான ஜி-23: தேர்தல் தோல்வியை விவாதிக்க உள்ளதாக தகவல்

Aravind raj
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளால் ஏமாற்றம் அடைந்துள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 23 அதிருப்தி தலைவர்களின் குழுவான ஜி-23 குழு,...

ஐந்து மாநில தேர்தல் தோல்வியின் எதிரொலி – காங்கிரஸ் தலைமையை மாற்றக் கோரும் சசி தரூர்

Aravind raj
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ள நிலையில், கட்சியின் தலைமையை சீர்திருத்த வேண்டிய நேரம் இது என்று அக்கட்சியின்...

கேரளத்தை விமர்சித்த யோகி – விளக்கம் கேட்டு நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த சிபிஎம்

Aravind raj
உத்தரப் பிரதேச மாநிலம் காஷ்மீர், கேரளா அல்லது மேற்கு வங்கமாக மாறும் என பாஜகவைச் சேர்ந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்...

‘காஷ்மீரின் அழகு, கேரளாவின் கல்வி; உ.பியில் அதிசயம் நிகழ்த்தும்’ – யோகியின் கருத்துக்கு கேரள தலைவர்கள் பதிலடி

Aravind raj
நேற்று முன்தினம்(பிப்பிரவரி 9) மாலை, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தனது மாநில மக்களுக்கு காணொளி வழியாக அம்மாநில சட்டப்பேரவைத்...

தேச விரோத நடவடிக்கை என்றால் என்ன? – அரசு விளக்கமளிக்க நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தல்

News Editor
கம்பிவட வலைபின்னல் விதிகள் 2014ல் (Cable Network Rules 2014) குறிப்பிடப்பட்டுள்ள, “தேச விரோத நடவடிக்கை” என்பதற்கு ஒன்றிய அரசு விளக்கம்...

நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரின் ட்வீட் – வலுக்கும் எதிர்ப்புகள்

Aravind raj
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரின் ட்வீட் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இன்று(நவம்பர் 29), நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதையொட்டி,...

நூறு கோடி தடுப்பூசி சாதனைக்காக ஒன்றிய அரசைப் பாராட்டிய சசி தரூர் – பதிலடி கொடுத்த காங்கிரஸ்

News Editor
இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 100 கோடியைக் கடந்துவிட்டதற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மத்திய அரசுக்குப் பாராட்டுத்...

டெல்லி பல்கலைக்கழகத்தில் கேரள மாணவர்களின் சேர்க்கையை ’மார்க்ஸ் ஜிகாத்’ என்ற பேராசிரியர் – வகுப்புவாதத்தை தூண்டுவதாக எழும் கண்டனங்கள்

Aravind raj
கேரள மாணவர்களின் சேர்க்கையை ‘மார்க்ஸ் ஜிஹாத்’ என்று குறிப்பிட்ட டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ராகேஷ் குமார் பாண்டே மீது உரிய நடவடிக்கை...

அமைச்சரவை விரிவாக்கம்: ‘கப்பலின் பயண திசையைவிட, அதில் அடுக்கப்பட்டுள்ள நாற்காலிகளின் வரிசையால் இந்தியர்கள் பாதிப்புறுகிறார்கள்’ – சசி தரூர்

Aravind raj
ஒன்றிய அமைச்சரவையின் இந்த விரிவாக்கமானது நாட்டிற்கானது அல்ல. மாறாக, அந்தந்த கட்சிகளின் நலன்களுக்கானது மட்டுமே என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து,...

பெட்ரோல் விலையுர்வை கண்டித்து மாட்டு வண்டி பயணம் சென்ற வாஜ்பாய் – பழைய காணொளியை பகிரும் எதிர்கட்சியினர்

Aravind raj
1973 ஆம் ஆண்டு, ஜன சங்க தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் நாடாளுமன்றம்...

‘பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ – பிரதமருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கடிதம்

News Editor
பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத் தேர்வுவை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு திருவனந்தபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்...

‘அதிகாரத்திடம் உண்மையை உரக்கப் பேசுவோம்’ – ஷர்ஜீல் இமாமின் ஓராண்டு சிறைவாசம்

News Editor
ஒரு ஆண்டு சிறைவாசம் அனுபவித்த ஷர்ஜீல் இமாம் மிகவும் அச்சுறுத்தும் 'மதசார்பற்ற' அரசியலுக்கு லிட்மஸ் சோதனையாக இருக்கிறார்....

பிறநாட்டு உள்விவகாரங்களை நாம் பேசியதில்லையா? – இங்கிலாந்துக்கு எதிர்ப்புத் தெரிவித்த மத்திய அரசை சாடிய சசி தாரூர்

Aravind raj
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதம் நடத்தியது சரிதான் என்றும் ஜனநாயக நாடுகளின் பிரதிநிதிகள் இது போன்ற மற்ற நாடுகளின்...

விவசாயிகளை ’வன்முறை வெறியர்’ என்று கூறிய விவகாரம் – டிஏவி பள்ளி விளக்கம்

News Editor
விவசாய சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை ’வன்முறை  வெறியர்கள்’ எனக் குறிப்பிட்டது தொடர்பாக டிஏவி பள்ளி...

ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் கோல்வால்கரை புகழ்ந்த கலாச்சார அமைச்சகம் – அரசியல் கட்சிகள், நடிகர்கள் கண்டனம்

News Editor
ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் எம்.எஸ்.கோல்வால்கர் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்து விதமாக, “சிறந்த சிந்தனையாளர், அறிஞர், மதிக்கத்தக்க தலைவர்” என மத்திய...

தீஷா ரவி கைது – அகிலேஷ் யாதவ், ஜிக்னேஷ் மேவானி, சசி தரூர், கவிதா கிருஷ்ணன் கண்டனம்

News Editor
"அமைதியான போராட்டங்களுக்கான ட்வீட்டுகளால் அச்சுறுத்தப்படும், முதுகெலும்பில்லாத அரசாங்கம், வேலன்டைன்ஸ் டே அன்று கம்புகளுடன் சுத்தும் கும்பல்களை முழுவதுமாக பாதுகாக்கிறது."...

விவசாயிகள் போராட்டத்தில் நடந்த வன்முறை தொடர்பான ட்விட் – சசி தரூர் கைதுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம்

News Editor
டிராக்டர் பேரணியின்போது ஏற்பட்ட வன்முறை தொடர்பாக ‘தவறாக’ ட்விட் செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சசி தரூர் மற்றும் ராஜ்தீப் சர்தேசாயை...

ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வழக்குகள்: உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் – மதன் பி.லோக்கூர்

News Editor
இந்திய குற்றவியல் நீதிமுறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டும் துஷ்பிரயோகங்கள் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டை கோருகிறது. சட்டத்தைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வோர், அதைத் தங்களுக்கு எதிரானவர்களாகக்...

’சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் பதிவுகள்’ – சசி தரூர் உட்பட மூத்த பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு

Aravind raj
சமூக வலைதள பதிவுகள் வழியாக டெல்லி விவசாயிகளின் போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியதாகக் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், மூத்த பத்திரிகையாளர்கள்...

விவசாயிகள் பேரணி – சசி தரூர், ராஜ்தீப் சர்தேசாய், வினோத் கே ஜோஸ் மீது தேசதுரோக வழக்கு

News Editor
வீடியோ வெளியான பிறகு ராஜ்தீப் சர்தேசாய் தனது தவறை திருத்திக் கொண்டு போலீஸ் வீடியோவை ட்வீட் செய்திருந்தார்....

40 ராணுவ வீரர்களின் மரணத்தை கொண்டாடும் ’தேசியவாதி’ – அர்னாப்பை கிண்டல் செய்த சசி தரூர்

News Editor
டிஆர்பி மோசடி வழக்கில், மும்பை காவல் துறையினர் தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப் பத்திரிகையுடன், ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆய்வு கவுன்சிலின் (பார்க்)...

பெண்களின் வீட்டு வேலைக்கு சம்பளமா? – நடிகை கங்கனா ராணாவத் கடும் எதிர்ப்பு

News Editor
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் தமிழக சட்டப் பேரவை தேர்தலுக்கான  பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அந்த பிரச்சாரத்தின்...