Aran Sei

கொரோனில்

‘பாபா ராம்தேவின் சர்ச்சைக்குள்ளான கொரோனில் மருந்து’: 2 கோடிக்கு மேல் கொடுத்து வாங்கிய ஹரியானா அரசு – ஆர்டிஐ மூலம் அம்பலம்

News Editor
பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கொரோனில் மருந்தை, பாஜக தலைமையிலான ஹரியானா அரசு 2,72,50,00 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் அறியும்...

பதஞ்சலி நிறுவனமே தயாரித்த கொரோனில் ஆய்வுக் கட்டுரை – அறிவியல் நம்பகத்தன்மை அற்றது

News Editor
ஆய்வுக் கட்டுரையின்  'ஆசிரியர் பங்களிப்பு'  பகுதி பாலகிருஷ்னா நிதி அளிப்பதிலும், வளங்களை நிர்வகிப்பதிதிலும், ஆய்வுக் கட்டுரையை மதிப்பாய்வு செய்வதிலும், திருத்துவதிலும் ஈடுபட்டார்...

கொரோனில் சர்ச்சை: இந்திய மருத்துவ சங்கம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது: பதஞ்சலி குற்றச்சாட்டு

News Editor
இந்திய மருத்துவ சங்கம், ”சில குறிப்பிட்ட காரப்பரேட் நிறுவனங்களின் சந்தை லாபத்திற்காக ஆயுர்வேதத்திற்கு களங்கம் கற்பித்து, மனிதகுலத்திற்கு பேரழிவை உண்டாக்க வேண்டாம்”...

பதஞ்சலி மருந்து குறித்து ஹர்ஷவர்தன் விளக்கமளிக்க வேண்டும் – இந்திய மருத்துவர்கள் சங்கம்

Nanda
கொரோனாவை குணப்படுத்தும் மருத்தாக பதஞ்சலியின் கொரோனில் மருந்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என, மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் அறிக்கை வெளியிட...

பதஞ்சலி கொரோனில் தடுப்பு மருந்து : நாங்கள் அங்கீகாரம் கொடுக்கவில்லை – உலக சுகாதார அமைப்பு

News Editor
”பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தயாரித்துள்ள கொரோனில் மருந்தை நாங்கள் ஆய்வு செய்யவோ அல்லது அங்கீகாரம் கொடுக்கவோ இல்லை” என உலக சுகாதார...

கொரோனாவிற்கு எதிராக பதாஞ்சலியின் கொரோனில் மருந்து – அங்கீகாரம் வழங்கிய ஆயுஷ் அமைச்சகம்

Aravind raj
கொரோனா தொற்றுப் பரவல் உலகம் முழுதும் உச்சத்தில் இருந்த போது, ஆயுர்வேத முறையில் தயாரிக்கப்பட்ட கொரோனில் மருந்தை பதஞ்சலி நிறுவனம் அறிமுகப்படுத்தியது....