Aran Sei

கொரோனா

‘சிஏஏ-வை திணிக்க முயன்றால் மீண்டும் போராட்டம் எழும்’ – அமித் ஷாவுக்கு வடகிழக்கு மாணவர்கள் அமைப்பு எச்சரிக்கை

Aravind raj
கொரோனா தொற்றுநோய் முடிவுக்கு வந்ததும், குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதற்கு,...

கொரோனா தொற்று காலத்தில் இந்துக்களின் உடல்களை அடக்கம் செய்தவர்கள் ‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ இயக்கத்தினர் – ஆளுநருக்கு முஸ்லிம் லீக் பதில்

Chandru Mayavan
கொரோனா தொற்று காலத்தில் இந்துக்களின் உடல்களை அடக்கம் செய்தவர்கள் ‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ இயக்கத்தினர் என்று தமிழக  ஆளுநர் ஆர்.என்....

கொரோனா தடுப்பூசி போடும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது – உச்சநீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி...

சார்தாம் யாத்திரை வருபவர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமில்லை – உத்தரகண்ட் அரசு அறிவிப்பு

Chandru Mayavan
இந்த ஆண்டு உத்தரகண்ட்டில் நடைபெறும் சார்தாம் யாத்திரைக்கு வருகை தரும் யாத்ரீகர்களுக்கு கொரோனா இல்லை என்கிற சான்றிதழோ அல்லது தடுப்பூசி சான்றிதழோ...

ஒன்றிய அரசின் அலட்சியத்தால் 40 லட்சம் இந்தியர்கள் கொரோனாவினால் இறந்துள்ளனர்: ராகுல் காந்தி விமர்சனம்

nithish
ஒன்றிய அரசின் அலட்சியத்தால் 40 லட்சம் இந்தியர்கள் கொரோனா நோய்த்தொற்றினால் மரணமடைந்துள்ளனர் என நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய ஒன்றிய...

தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு விலை குறைப்பு – அதார் பூனாவாலா அறிவிப்பு

Chandru Mayavan
கொரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை செலுத்தும் தனியார் மருத்துவமனைகளுக்கான விலை ரூ.225 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 18...

போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட இந்தியப் பணக்காரர்களின் தரவரிசை – முதலிடத்தில் அம்பானி இரண்டாம் இடத்தில் அதானி

Chandru Mayavan
2022 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி...

தமிழ்நாடு: 800 செவிலியர்கள் பணிநீக்கம் – மீண்டும் பணி வழங்கக் கோரி போராடியவர்களை கைது செய்த காவல்துறை

nithish
தமிழ்நாட்டில் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி மார்ச் 31 ஆம் தேதி 800 செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இன்று (மார்ச்...

நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்கேற்பு எதிர்ப்பார்த்ததை விட குறைவு – தலைமைத் தேர்தல் ஆணையர் கவலை

Chandru Mayavan
நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், அதே நேரத்தில்,...

வேலைவாய்ப்பின்மையை போக்க பாடுபட வேண்டும் – தமிழ்நாடு ஆர்எஸ்எஸ் தீர்மானம்

Chandru Mayavan
காலத்திற்கு ஏற்றவாறு தேவைக்குப் பொருத்தமான புதிய தொழில்நுட்பங்களையும் மென் திறன்களையும் சமுதாயத்தில் புகுத்திட வேண்டும். புதிய உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்...

பாஜகவின் ஜெய் ஸ்ரீராம் முழக்கமும் ஆம் ஆத்மியின் ராம ராஜ்யமும் – நந்தா

Chandru Mayavan
5 மாநில தேர்தல் முடிவுகளில் பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது பஞ்சாப் மாநில முடிவுகள் தான். பஞ்சாப்பில் காங்கிரஸ் உறுதியாக வெற்றி பெறும்...

இழப்பீடு பெற போலியாக வழங்கப்படும் கொரோனா இறப்புச் சான்றிதழ்கள் – உச்ச நீதிமன்றம் கவலை

Aravind raj
இழப்பீடு தொகைக்காக மருத்துவர்களால் கொரோனா இறப்புச் சான்றிதழ்கள் போலியாக வழங்கப்படுவது குறித்து உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. நேற்று (மார்ச் 8),...

உக்ரைனிலிருந்து திரும்பியவர்கள் இந்தியாவில் மருத்துவ பயிற்ச்சி பெறலாம் – தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு

Chandru Mayavan
உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய  மருத்துவ மாணவர்கள் போர் சூழல் காரணமாக முடிக்க முடியாமல் போன மருத்துவப் பயிற்சியை இந்தியாவில் தொடரலாம்...

இந்தியாவில் அதிகாரப்பூர்வ கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை சந்தேகமாக உள்ளது – ப. சிதம்பரம்

nandakumar
இந்தியாவில் அதிகாரப்பூர்வ கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை சந்தேகத்தை வரவழைக்கிறது என முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்....

கொரானாவால் அதிகம் பாதிக்கப்பட்டது பெண் குழந்தைகள்தான் – சேவ் தி சில்ட்ரன் ஆய்வில் தகவல்

Aravind raj
நகர்ப்புற குடிசைப் பகுதி மக்களை மையமாகக் கொண்டு செய்யப்பட்ட சேவ் தி சில்ட்ரன், இந்தியா அமைப்பின் ஆய்வில், பெண் குழந்தைகளின் மீது...

கொரோனா உயிரிழப்பு: கங்கையில் மிதந்த சடலங்கள் – தரவுகள் இல்லையென மாநிலங்களவையில் கூறிய ஒன்றிய அரசு

Aravind raj
கொரோனா பெருந்தொற்று காலத்தில் கங்கையாற்றில் வீசப்பட்ட கொரோனா நோயாளிகளின் சடலங்களின் எண்ணிக்கை குறித்த தரவுகள் எங்களிடம் இல்லை என்று ஒன்றிய அரசு...

‘புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வாழ்வாதாரம்’ – உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத ஒன்றிய, மாநில அரசுகள்

News Editor
புலம்பெயர் தொழிலாளர்களின் உணவு மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பின்பற்ற...

ஓமிக்ரான் பரவலால் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் – அனைத்துக் கட்சி ஹுரியத் மாநாடு வேண்டுகோள்

News Editor
ஜம்மு காஷ்மீர் உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் காஷ்மீர் அரசியல் கைதிகள், இளைஞர்கள், மனித உரிமை...

கொரோனா பரவலைத் தடுக்க டாஸ்மாக் கடைகளை உடனே மூடுங்கள் – தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

News Editor
கொரோனா நோய்த் தொற்று அதிகமாக பரவி வருவதால் அதைக் கட்டுக்குள் கொண்டு வரும் வரை டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு...

கொரோனாவால் மூடப்படும் பள்ளிகள்: குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ஆபத்தை ஏற்படுத்தும் – சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை

News Editor
கொரோனா நோய்த்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு, குழந்தைகள் வீடுகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து சமூக ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர். முந்தைய ஊரடங்கின்...

சுதா பரத்வாஜ் – இந்தியாவின் சிறந்த சமூக ஆர்வலரின் சிறை வாழ்க்கை

News Editor
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரில் ஒருவரான சுதா பரத்வாஜ் அவர்களுக்கு இந்த விசாரணை முடியும் வரை மும்பை...

பக்தாஷ் அப்டின்: அதிகாரத்தை எதிர்த்த மக்கள் கவிஞன் மறைந்தார்

News Editor
ஈரானிய அரசின் செயல்பாடுகளின் மீது அதிருப்தி அடைந்து அதற்கு எதிராகப் பிரச்சாரம் மேற்கொண்ட ஈரானிய கவிஞரும் ஆவணப்படத் தயாரிப்பாளருமான பக்தாஷ் அப்டின்...

12 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக கூறிய முதியவர்மீது பீகார் சுகாதாரத்துறை புகார்- வழக்கு பதிந்த காவல்துறை

News Editor
கடந்த 11 மாதங்களில் 12 முறை கொரோனா கோவாக்சின் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டதாக 84 வயதான பிரம்மதேவ் மண்டல் என்ற பீகார் முதியவர்...

ஒமிக்ரான் குழந்தைகளைப் பாதிக்காது; பள்ளிக்கு அனுப்புங்கள் – மருத்துவர் ககன்தீப் காங்

News Editor
கொரோனா பல்வேறாக உருமாறிக்கொண்டே இருக்கும்; கொரோனாவோடு வாழப்பழகுங்கள் என்று வைரஸ் குறித்து ஆய்வு செய்யும் நிபுனர் ககன்தீப் காங் தெரிவித்திள்ளார். இந்தியாவில்...

ஒமைக்ரான் பரவலைத் தடுக்க பொது நிகழ்ச்சிகளுக்கு தடை செய்க – தமிழக அரசுக்கு ஒ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

News Editor
கொரோனா பரவலைத் தடுக்க, சமுதாய, அரசியல் மற்றும் அரசு விழாக்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகள் நடப்பதை முற்றிலும் தடை செய்ய...

‘மருத்துவர்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும், தெருக்களில் அல்ல’ – பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்

News Editor
டெல்லியில் நடைபெறும் மருத்துவர்களின் போராட்டத்தைப் பற்றி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று (28.12.2021) பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம்...

‘டெல்லியில் போராடிய பயிற்சி மருத்துவர்களைத் தாக்கிய காவல்துறை’ – நடவடிக்கை எடுக்கக் கோரி வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு

Aravind raj
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு நடத்த கோரி பயிற்சி மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தின்போது, டெல்லி காவல்துறையினர் மிருகத்தனமான தாக்குதல் நடத்தியதாக...

தப்லிக் ஜமாத்தை விமர்சிப்பது இஸ்லாமை விமர்சிப்பதாக கருத முடியாது – மாரிதாஸ் வழக்கில் நீதிபதி கருத்து

Haseef Mohamed
கொரோனா பரவலுக்கு தப்லிக் ஜமாத்தினரே காரணம் என்று வீடியோ வெளியிட்டது தொடர்பாக, யூடியூபர் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற...

மாரிதாஸ் மீதான மற்றொரு வழக்கும் ரத்து – சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

Haseef Mohamed
கொரோனா பரவலுக்கு தப்லிக் ஜமாத்தினரே காரணம் என்று வீடியோ வெளியிட்டது தொடர்பாக, யூடியூபர் மாரிதாஸ் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்ற...

வழக்குகளை ரத்து செய்யக்கோரி மாரிதாஸ் தாக்கல் செய்த மனு – விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்

Haseef Mohamed
மாரிதாசுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டு வழக்குகளை ரத்து செய்யக் கோரி அவர் தாக்கல் செய்துள்ள மனுக்களை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்,...