Aran Sei

கொரோனா நோய்த்தொற்று

பிரதமரின் கண்ணீரை முதலை கண்ணீருடன் ஒப்பிடாதீர்கள்; முதலைகள் பாவம் – தி டெலிகிராப்

News Editor
“பாவப்பட்ட முதலைகளை குறை கூறாதீர்கள், அவை சோகமாக இருக்கும்போது அழுவதில்லை, மாறாக, நன்றாக உணவு உண்ணும்போது தான் அழுகின்றன” என்று நேற்றைய...

‘உங்கள் மருத்துவ கட்டமைப்புக்கு ராமர் தான் கருணை காட்ட வேண்டும்’: உத்தர பிரதேச அரசை வறுத்தெடுத்த உயர்நீதிமன்றம்

News Editor
ராமர் கோயில் கட்டுமானத்தைப் பெருமிதமாக கூறும் அரசின் மருத்துவ கட்டமைப்பே ராமரை நம்பி தான் உள்ளது என்று தி குவிண்ட் இணையதளம்...

மாட்டு மூத்திரத்தை தினமும் குடிப்பதால் தான் கொரோனாவால் பாதிப்படையவில்லை: பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் பெருமிதம்

News Editor
”நான் தினமும் மாட்டு மூத்திரத்தை குடிக்கிறேன். அதானால் தான் தற்போது வரை, நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை” என்று பாஜக நாடாளுமன்ற...

அரசை விமர்சித்த நிபுணர் குழு உறுப்பினர் ஷாஹித் ஜமீல் ராஜினாமா – அரசின் நிர்பந்தமே காரணம் என்று உறுப்பினகர்கள் கருத்து

News Editor
கொரோனா நோய்த்தொற்று பரவலை நரேந்திர மோடி தலைமையிலான அரசு சரியாக கையாளவில்லை என்று விமர்சித்த தொற்று நோய் நிபுணரான ஷாஹித் ஜமீல்,...

தடுப்பூசி பற்றாக்குறை: ”நாங்கள் தூக்கிட்டு கொள்ள வேண்டுமா?” – கடுப்பான அமைச்சர்

News Editor
தொடர்ந்து தடுப்பூசி தொடர்பாக கேள்விகள் எழுந்து வரும் நிலையில், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்களின் கேள்விகளால் எரிச்சலடைந்த மத்திய இரசாயன மற்றும்...

‘அதிமுக ஆட்சியில் மதுபானக்கடைகளுக்கு எதிராக போராடிய ஸ்டாலின் தற்போது கடைகளை திறந்தது ஏன்’ – சீமான் கேள்வி

News Editor
மளிகைக் கடைகளுக்கும் இவ்வளவு கட்டுப்பாட்டை விதித்திருக்கிற தமிழக அரசு, மதுபானக்கடையை ஏன் இன்னும் திறந்து வைத்திருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின்...

“மனித வாழ்க்கையே ஆபத்தில் இருக்கும் சூழலில் மத அரசியலா?” – தேஜஸ்வி சூர்யாவுக்கு அறிவுரை வழங்கிய சஷி தரூர்

News Editor
கொரோனா பெருந்தொற்று சமயத்திலும் மத அரசியலை முன்னெடுத்ததாக சர்ச்சையில் சிக்கிய பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யாவுக்கு, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்...

‘உத்தர பிரதேசத்தில் மனிதனாக இருப்பதை விட மாடாக இருப்பதே மேல்’ – சஷி தரூர்

News Editor
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மனிதர்களைவிட மாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பின சஷி தரூர்...

தடுப்பூசிகளை ஏழைகள் பெற முடியுமா?; விலையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றம்

News Editor
கொரோனா நோய்த்தொற்றுப் பரவலை ஒரே மாதிரியாக எதிர்கொண்டிருக்கும் குடிமக்களிடையே வர்க்க ரீதியான வேறுபாட்டைக் காட்ட முடியாது என்றும் கொரோனா விலைபட்டியலை மறுபரிசீலனை...

“தடுப்பூசி எங்கடா டேய்?” – தடுப்பூசி தட்டுப்பாட்டை விமர்சித்து நடிகர் சித்தார்த் ட்வீட்

News Editor
கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த ”மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களுடைய அனைத்து தொழிற்நுட்பங்கள் மற்றும் வளங்களை பயன்படுத்தி, இந்தியாவில் என்ன...

தடுப்பூசி மையங்களுக்கு வெளிய கும்பலாக கூடாதீர்கள்: தடுப்பூசிகளை இன்னும் பெறாத நிலையில் கெஜ்ரிவால் கோரிக்கை

News Editor
தடுப்பூசி மையங்களுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் இன்னும் மூன்று மாத காலத்திற்குள், டெல்லியின் குடிமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி...

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை பரவல்: மத்திய, மாநில அரசுகளே காரணம் – சர்வதேச நீதிபதிகள் ஆணையம்

News Editor
நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ள படி, ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கைகள், தடுப்பூசிகள் போன்றவற்றின் தட்டுப்பாட்டை மத்திய மற்றும் மாநில அரசுகள் நிவர்த்தி செய்ய வேண்டும்...

கொரோனா பாதிப்பால் மரணமடையும் பத்திரிகையாளர்கள்: உலகளவில் இந்தியா மூன்றாம் இடம்

News Editor
உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடையும் பத்திகையாளர்கள் எண்ணிக்கையில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதாக ஜெனிவாவைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் நல அமைப்பு...

‘மோடி பதவி விலகுங்கள்’ ஹாஷ்டேக்கை தெரியாமல் முடக்கி விட்டோம் – ஃபேஸ்புக் நிறுவனம் பல்டி

News Editor
#resignmodi (பதவிவிலகுங்கள் மோடி) எனும் ஹேஷ்டேக்கை முடக்கிய ஃபேஸ்புக் நிறுவனம் தற்போது அதை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் ஒரு...

“கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவில் பலமான கட்டமைப்பு உள்ளது” : ஐ.நா சபையின் உதவியை நிராகரித்த இந்தியா

News Editor
இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், உதவ முன் வந்த ஐக்கிய நாடுகள் சபையை இந்தியா நிராகரித்துள்ளதாக தி இந்து...

உத்தரபிரதேசத்தில் டுவிட்டரில் ஆக்சிஜன் சிலிண்டர் கேட்ட வாலிபர் – குற்றவியல் வழக்கு பதிவு செய்த காவல்துறை

News Editor
ஆக்சிஜன் சிலிண்டர் கோரி டிவிட்டரில் பதிவிட்ட நபர் மீது, உத்தர பிரதேச அரசு குற்றவியல் வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல்...

ஸ்டெர்லைட் செயல்பட அனுமதி; தமிழகம் போர்க்களமாக மாறும் – சீமான் எச்சரிக்கை

News Editor
கொரோனா பேரிடர் சூழலைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முற்பட்டால் தமிழகம் போர்க்களமாக மாறும் என, நாம்...

மூச்சு விட தவிக்கும் இந்தியாவைக் காப்பாற்றுங்கள்: பாகிஸ்தான் மக்கள் பிரதமர் இம்ரான் கானிடம் வேண்டுகோள்

News Editor
கொரோனா இரண்டாவது அலை மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடால் தவித்து வரும் சூழலில், இந்தியாவுக்கு உதவுங்கள் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம்...

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய வேத உணவு, இயற்கை சார்ந்த வாழ்க்கை: கங்கனா ரனாவத் யோசனை

News Editor
ஆக்சிஜன் தட்டுப்பாட்டை சரி செய்ய மரம் நட வேண்டும் எனவும் இயற்கை சார்ந்த வாழ்வுக்கு மாற வேண்டும் எனவும் பாலிவுட் திரைக்கலைஞர்...

‘ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, கொரோனா தடுப்பூசியில் முன்னுரிமை தர வேண்டும்’ – பத்திரிகையாசிரியர்கள் சங்கம்

Aravind raj
செய்தி ஊடகங்கள் அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் உள்ள ஒன்று. ஆகவே, பத்திரிகையாளர்களும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்படுவதோடு, கொரோனா தொற்று எண்ணிக்கை விண்ணை...

கொரோனா – தப்லீகி ஜமாத்தை பழித்த பாஜகவும் ஊடகங்களும் மகா கும்பமேளா கூட்டம் பற்றி என்ன சொல்கின்றன?

AranSei Tamil
ஹரித்வாரில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதிலும் அல்லது இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் இந்தியாவில் கொரோனா தொற்றுகளில் ஏற்பட்டுள்ள கடுமையான உயர்வு...

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று : எல்லைகளை மூடிய நியூசிலாந்து

News Editor
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து வரும் பயணிகளுக்கு ( தங்கள் சொந்த நாட்டு குடிமக்கள்...

செல்போனில் வரும் கொரோனா அறிவிப்புகளை நீக்க வேண்டும் : மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

News Editor
ஒருவரை அலைபேசியில் (Mobile Phone) தொடர்பு கொள்ளும்போது கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக வெளியாகும் அறிவிப்புகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில்...

பிரேசிலில் மோசமாகும் கொரோனா நெருக்கடி – வலதுசாரி பிற்போக்கு அமைச்சர் பதவி விலகல்

AranSei Tamil
வலதுசாரி பழமைவாத போல்சனோரோ அரசு கொரோனா பெருந்தொற்று நெருக்கடியை முறையாகக் கையாளாதது தொடர்பாக கடும் விமர்சனத்தை எதிர்கொள்கிறது....

இந்தியப் பொருளாதாரம் – பண்ட ஏற்றுமதி இறக்குமதி, ஐடி வேலை வாய்ப்பு, வங்கிக் கடன், திறன்பேசி விற்பனை

AranSei Tamil
"புதிதாக எடுக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் டிஜிட்டல் திறன்கள், ஆழமான தொழில்நுட்பங்களில் (deep technologies) நிபுணத்துவம் உடையவர்கள். வழக்கமான தகவல் தொழில்நுட்ப வேலைகளில் இல்லை"...

நெதர்லாந்து – கொரோனா ஊரடங்குக்கு எதிராக கலவரம், உள்நாட்டுப் போராக மாறுமா?

AranSei Tamil
இது தொடர்பாக செய்தி வெளியிட்ட ஜெர்மனியின் வலதுசாரி பத்திரிகையான பில்ட், இது நெதர்லாந்தின் உள்நாட்டுப் போர் என்று சித்தரித்துள்ளது....

ஜனவரி 26 – இங்கிலாந்து பிரதமர் வருகை ரத்து – மாற்று விருந்தினர் யார்?

AranSei Tamil
இங்கிலாந்தில் கொரோனா நோய்க்கிருமி புதிய பரிணாம மாற்றம் பெற்று வேகமாக பரவி வருவதால், ஜனவரி 26-ம் தேதி இந்திய குடியரசு தின...

2020 – இந்தியா இழந்ததும் தொலைத்ததும்

AranSei Tamil
2020-ன் அழிவுக்கும் இருளுக்கும் மத்தியில் ஒரு விஷயத்தை நாம் நிச்சயமாக இழக்கவில்லை - எதிர்த்து நிற்கும் உணர்வு. இந்த ஆண்டு பெருந்திரள்...

அநீதியை எதிர்த்து நிற்கும் குடிமகனே இந்த ஆண்டின் சிறந்த இந்தியன் – சித்தார்த் பாட்டியா

AranSei Tamil
ஷாகீன்பாகாக இருந்தாலும் டெல்லிக்கு வெளியில் உள்ள நெடுஞ்சாலைகளாக இருந்தாலும் தன்மானத்திற்காகவும் உரிமைக்காகவும் இந்தியர்கள் போராடுவார்கள்....

“கொண்டாட ஏதுமில்லை, ஜிடிபி வளர்ச்சி மோசமாகவே உள்ளது” – பொருளாதார நிபுணர் சென்

AranSei Tamil
இந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 10%-ற்கு அதிகமாகவே மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) சுருங்கும்,...