Aran Sei

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் முடிந்தது குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் உருவாக்கப்படும் – மேற்கு வங்க பாஜக தலைவரிடம் அமித் ஷா உறுதி

nandakumar
கொரோனா தடுப்பூசி நடவடிக்கைகள் முடிந்தது குடியுரிமை திருத்தச் சட்ட விதிகள் உருவாக்கப்படும்  என்று மேற்கு வங்க பாஜக தலைவரிடம் அமித் ஷா...

கொரோனா தடுப்பூசி போடும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது – உச்சநீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள யாரையும் கட்டாயப்படுத்த கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி...

‘கோடிக்கணக்கான தடுப்பூசிகள் விற்கவில்லை; தயாரிப்பை நிறுத்திவிட்டோம்’ – சீரம் நிறுவனம்

Aravind raj
தடுப்பூசி போட்டுக்கொள்ளுவது குறைந்து வருவதால், எங்களிடம் விற்கப்படாத தடுப்பூசிகள் நிறைய உள்ளன என்றும் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி...

ஐ.நாவுக்கான கோவாக்சின் தடுப்பூசி விநியோகம் நிறுத்தம்: தடுப்பூசி வாங்கிய நாடுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை

nithish
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை ஐக்கிய நாடுகள் சபையின் ஏஜென்சிகள் மூலம் வழங்குவதை உலக சுகாதார நிறுவனம்...

பி.எம் கேர்ஸ்: பேரிடர் காலத்திலும் மக்களுக்காக நிதியை செலவழிக்காத பிரதமர் – ஆய்வில் அம்பலம்

News Editor
2020 மார்ச் 27 முதல் 2021 மார்ச் 31 வரை பி.எம் கேர்ஸ் நிதியால் வசூலிக்கப்பட்ட 10,990 கோடியில் 7,014 கோடி(64%)...

இரு வெவ்வேறு கொரோனா தடுப்புமருந்துகளின் 4 டோஸ்கள் போட்ட பெண்ணுக்கு கொரோனா: இந்தூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

News Editor
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்படவிருந்த பெண் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டதால் அவரை விமானத்தில்...

இந்தியாவில் 31 விழுக்காடு மக்களுக்கு மட்டும்தான் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – ஒவைசி குற்றச்சாட்டு

News Editor
இந்தியாவில் 100 கோடி மக்களும் முழுமையாகத் தடுப்பூசி செலுத்தவில்லை, 31 விழுக்காடு மக்கள் மட்டுமே இரு தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளார்கள் என்று நாடாளுமன்ற...

கொரோனா தடுப்பூசி இலவசம் என்பதால்தான் பெட்ரோல், டீசலுக்கு வரி கூடுதலாக விதிக்கப்படுகிறது – ஒன்றிய அரசின் இணையமைச்சர் கருத்து

News Editor
பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் இருப்பதற்கு, கொரோனா தடுப்பூசியை இலவசமாக அரசு வழங்குவது தான் காரணம் என ஒன்றிய அரசின் பெட்ரோலியம்...

இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் சிரஞ்ச் பாற்றக்குறை – பலமுறை எடுத்துக் கூறியும் அரசு கண்டுகொள்ளவில்லை என சிரஞ்ச் தயாரிப்பு நிறுவனம் குற்றச்சாட்டு

News Editor
இந்தியாவில் மருத்துவ தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் சிரஞ்ச்க்கு  பெரியளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என இந்துஸ்தான் சிரஞ்ச் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு நிறுவனத்தின்...

கொரோனா தடுப்பில் சாதித்துவிட்டோமா ? – பிரதமர் மோடியின் உரைக்கு ரவிக்குமார் எம்.பி. எதிர்வினை

News Editor
கோவிட் 19 தொடர்பான உலக மாநாட்டில் இந்தியப் பிரதமர் நேற்று உரையாற்றி இருக்கிறார். கொரோனா தடுப்புக்காக இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை...

ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி – ஒரு டோஸ் செலுத்துக் கொண்டால் போதுமானது என சுகாதாரத்துறை தகவல்

News Editor
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என்றும், இதுவரை அனுமதியளிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள்போல அல்லாமல் இந்த...

கூடுதல் விலையில் தடுப்பு மருந்துகளை கொள்முதல்செய்த ஒன்றிய அரசு – இந்த விலையேற்றம் யாருக்கு லாபம்?

News Editor
ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலத்திற்கு தேவையான தடுப்பூசிகளை திருத்தப்பட்ட விலையில் (ரூ. 205 மற்றும் ரூ. 215) ஒன்றிய அரசு...

தடுப்பூசி கொள்முதல் தாமதம் என்கிற ஊடக செய்தியை மறுத்த ஒன்றிய அரசு – ஆர்டிஐ மூலம் அம்பலமானது அரசின் பொய்

News Editor
கொரோனா தடுப்பூசி கொள்முதலில் அரசு மெத்தனம் காட்டியது என ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையாது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின்...

கொரோனா தடுப்பூசி செலுத்துவதை மக்களின் வாழ்வாதாரத்தோடு இணைப்பது சட்டவிரோதம் – மணிப்பூர் உயர்நீதிமன்றம்

News Editor
கொரோனா தடுப்பூசியை மக்களின் வேலையோடு இணைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மறுக்கும் நடவடிக்கை சட்டவிரோதமானது என மணிப்பூர் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ”தடுப்பூசியைச் செலுத்திக்...

கோவாக்சின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் – அவசர பயன்பட்டிற்கு அனுமதியளிக்கப்பட்டு ஆறு மாதங்களுக்கு பிறகு முடிவு வெளியீடு

News Editor
கோவாக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் தடுப்பூசி 77.8 விழுக்காடு பலனளிக்கும் என...

சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் புதிய கொரோனா தடுப்பூசி – இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு மருத்துவ வல்லுநர் குழு எதிர்ப்பு

News Editor
சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் புதிய தடுப்பூசியான கோவோவேக்ஸ் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு அனுமதி வழங்க இந்திய மருத்துதரக்...

கோவாக்சின், கோவிஷீல்ட் சான்றிதழ்களை ஏற்காவிட்டால் ஐரோப்பிய பயணிகளுக்கும் தனிமைப்படுத்தல் கட்டாயம் – ஒன்றிய அரசு அறிவிப்பு

News Editor
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்லும் இந்தியர்களின் தடுப்பூசி சான்றிதழ்களை ஏற்காமல் அவர்களை தனிமைப்படுத்தினால், ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளும் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவார்கள்...

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத விமானப்படை அதிகாரிக்கு நோட்டீஸ் – ஒன்றிய அரசிடம் விளக்கம் கேட்டுள்ள குஜராத் நீதிமன்றம்

News Editor
தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததை காரணம் காட்டி ஏன் உங்களை பணி நீக்கச் செய்யக் கூடாது என விமானப்படை அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,...

அஞ்சல் அலுவலகங்களில் பிரதமருக்கு நன்றி என போஸ்டர்: தடுப்பு மருந்துக்கு மாநிலங்களை அல்லாடவிட்டதற்கா என சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி

Aravind raj
நன்றி பிரதமர் அவர்களே என்று அஞ்சல் அலுவலகங்களில் போஸ்டர் ஒட்ட அறிவுறுத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,...

‘தற்போது இந்தியாவிற்கு தேவை தடுப்பு மருந்துகள்; பாஜகவின் பொய்களும் எதுகை மோனைகளும் அல்ல’ – ராகுல் காந்தி

Aravind raj
தற்போது இந்தியாவிற்கு தேவை விரைவாக தடுப்பு மருந்துகள் செலுத்தப்படுவதுதான் அன்றி, பாஜகவின் வழக்கமான பொய்களும் எதுகை மோனையான முழக்கங்களும் அல்ல என்று...

‘55 வயதிற்கு மேற்பட்டவர்களையும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் இணைத்து, பசியால் ஏற்படும் மரணத்தை தவிருங்கள்’ –வைகோ கோரிக்கை

Aravind raj
நூறு நாள் வேலைத்திட்டத்தை நம்பி வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கும் வயதானவர்கள், முதியவர்கள் படும் துயரத்தைக் கணக்கில் கொண்டு, 55 வயதிற்கு மேற்பட்டவர்களையும்...

தடுப்பூசி காப்புரிமை தள்ளுபடிக்கு உலக வங்கி எதிர்ப்பு – புதிய கண்டுபிடிப்புகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என உலக வங்கி தலைவர் கருத்து

News Editor
கொரோனா தடுப்பூசிகளின் காப்புரிமை  தள்ளுபடி முடிவை உலக வங்கி ஆதரிக்கவில்லை என்றும்,  இது மருத்துவ துறையின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்...

‘கொள்ளை லாபம் ஈட்டவே தனியாருக்கு 25 சதவீத தடுப்பு மருந்துகள் ஒதுக்கபப்டுகிறது’ – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு

Aravind raj
கொள்ளையடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தனியார் மருத்துவமனைக்கு 25 சதவீத தடுப்பு மருந்துகளை ஒதுக்கியதை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்...

அனைவருக்கும் தடுப்பு மருந்து: ‘பிரதமரின் தாமதமான முடிவால் பல உயிர்களை இழந்துவிட்டோம்’ – மம்தா பானர்ஜி

Aravind raj
அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பு மருந்து என்ற பிரதமரின் நேற்றைய அறிவிப்பு காலத்தாமதமான முடிவு என்றும் அதனால் பல உயிர்களை இழந்துள்ளோம்...

‘அனைவருக்கும் இலவச தடுப்பு மருந்து அறிவிப்பு காலம் தாமதமானது – மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு எப்படி உறுதிப்படுத்துமென சத்தீஸ்கர் முதல்வர் கேள்வி

Aravind raj
பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை, இது காலம் தாமதமாக...

கொள்முதல் செய்யப்பட்டதை விட அதிக தடுப்பூசிகளை விநியோகம் செய்ததா ஒன்றிய அரசு? – ஆர்டிஐ கேள்விக்கு அளித்த பதிலில் முரண்பாடு

News Editor
கொள்முதல் செய்யப்பட்ட தடுப்பூசிகளைவிட 6.95 கோடி அதிக தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்ட...

‘தடுப்பூசி விவகாரத்தில் அனைத்து மாநிலங்களும் ஒருமித்த குரலில் பேச வேண்டும்’ – ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் வேண்டுகோள்

News Editor
தடுப்பூசி கொள்முதல் விவகாரம் இந்திய ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான பிரச்னையாக மாறிவிட்டதால், அனைத்து மாநில அரசுகளும் ’ஒருமித்த...

“தொழில்நுட்ப ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் கோவின் இணையதளம்” – உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு

News Editor
கொரோனா தடுப்பூசி முன்பதிவு இணையதளமான கோவின் மக்களைத் தொழில்நுட்ப ரீதியாக பிளவுபடுத்துவதாக உச்சநீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. ஏழைகள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்கள் தடுப்பூசி முன்பதிவிற்காக...

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை ஒப்படைக்க கோரும் தமிழக அரசு: நாடாளுமன்ற நிலைக்குழுவை கூட்ட ஆர்.எஸ்.பாரதி வலியுறுத்தல்

Aravind raj
செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பது குறித்து ஆலோசித்து, ஒன்றிய அரசுக்கு உரிய பரிந்துரைகளை அனுப்ப நாடாளுமன்ற நிலைக்குழு...

‘இலவசமாக தடுப்பு மருந்தை பெறுவது ஒவ்வொரு இந்தியரின் உரிமை’ – அனைவரும் குரல் எழுப்ப ராஜஸ்தான் முதல்வர் அழைப்பு

Aravind raj
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் திறமையின்மை மற்றும் உணர்வற்ற தன்மைக்கு எதிராகவும், அனைவரும் இலவசமாக தடுப்பு மருந்தை செலுத்த வலியுறுத்தியும் நாம் அனைவரும்...