Aran Sei

கொரோனா தடுப்பு மருந்து

பெட்ரோல் டீசல் விலை உயர்வு – பொய்யான தகவலை அளித்த ஒன்றிய அமைச்சர் – அரண்செய் உண்மை அறியும் ஆய்வில் அம்பலம்

News Editor
பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று (22.10.21) டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த...

மோதலால் எல்லையின் நிற்கும் கொரோனா மருந்துகள்: உடனடியாக அனுமதியளிக்க அசாம் பாஜக அரசிற்கு மிசோராம் பாஜக அரசு கடிதம்

Aravind raj
கடந்த வாரம் இரு மாநில எல்லையில் நடந்த வன்முறையால், எல்லை பகுதியில் சிக்கி நிற்கும் லாரிகளை உள்ளே அனுமதிக்குமாறு அசாம் மாநில...

குழந்தைகளுக்கான தடுப்பு மருந்தை முழுதும் பரிசோதனை செய்யுங்கள்- ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
மருத்துவ சோதனை (clinical trials) முழுமைபெறாமல்  குழந்தைகளுக்கு, கொரோனா தடுப்பு மருந்துசெலுத்தப்பட்டால் அது  பேரிடராகும் என டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளதாக...

‘கொரோனா தடுப்பு மருந்து செலுத்தாதவர்களே 92% உயிரிழந்துள்ளனர்’ – மேகாலயா முதலமைச்சர் தகவல்

Aravind raj
மேகாலயா மாநிலத்தில் கொரோனா தொற்றின் காரணமாக இறந்தவர்களில் 92 சதவீதம் பேருக்கு தடுப்பு மருந்து ஒரு டோஸ் கூட செலுத்தப்படவில்லை என்று...

தடுப்புமருந்து குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் : பங்கேற்க மறுத்து வெளியேறிய பாஜக எம்.பிக்கள்

News Editor
கொரோனா தடுப்பு மருந்து மற்றும் கொரோனா வைரஸ் தொடர்பான, நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தை ஒத்திவைக்கக் கோரி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தக்...

தடுப்பு மருந்து மையத்தில் பிரதமரின் படம் இல்லையென பாஜகவினர் போராட்டம் – கீழ்த்தரமான அரசியல் என விமர்சித்த ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர்

News Editor
ஒடிசா மாநிலத்தில் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் மையங்களில் பிரதமரின் படம் இல்லையெனக்கூறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ்...

கொரோனா தடுப்புமருந்து செலுத்த வந்த சுகாதாரத்துறை: பயந்து ஆற்றில் குதித்த மக்கள் – பயத்தைத் தெளிவிக்குமா அரசு?

News Editor
உத்தரபிரதேச மாநிலம் பராபங்கி பகுதியின் சிசாஉர்ஹா கிராமத்தில், கொரோனா தடுப்பு மருந்து செலுத்திக்கொள்வதற்கு அஞ்சியதால் சிலர் ஆற்றில் குதித்துள்ளதாக தி இந்தியன்...

கொரோனா தடுப்பு மருந்துக்கு அறிவுசார் சொத்துரிமையிலிருந்து விலக்கம் – முன்மொழிந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம்

News Editor
கொரோனா தடுப்பு மருந்துக்கு அறிவுசார் சொத்துரிமை விதிக்கப்படுவதில் இருந்து விலக்களிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கைக்கு ஆதரவளிப்பதாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடக்கும் கூட்டத்தொடரில் முன்மொழியப்படவுள்ளதாக...

கொரோனா தடுப்பு மருந்தின் காப்புரிமை – இந்திய அரசு முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு

News Editor
கொரோனா தடுப்பு மருந்துக்கு காப்புரிமை விதிப்பதிலிருந்து விலக்களிக்க வேண்டுமென, இந்திய அரசு வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு முரணாக செயல்பட்டு வருவதாக...

கொரோனா தடுப்பு மருந்துக்கு காப்புரிமை விதிக்கக் கூடாது – போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

News Editor
ஏழை நாடுகள் பயன்பெறும் வகையில் கொரோனா தடுப்பு மருந்துக்கு காப்புரிமை விதிப்பதில் இருந்து விலக்களிக்கும் முடிவுக்கு, போப் பிரான்சிஸ் ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்....

ஒவ்வாமை உள்ளவர்கள் கோவிஷீல்ட் மருந்தை எடுக்கக்கூடாது: சீரம் இந்தியா நிறுவனம்

News Editor
இந்தியா முழுவதும், கோவிட் – 19 கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணி நடந்துக்கொண்டிருக்கிறது. இந்தத் தடுப்பூசியை, தன்னார்வலர்கள் மட்டுமே...

கொரோனா தடுப்பூசி மரணங்கள், பக்க விளைவுகள் – காரணம் என்ன?

News Editor
நார்வே நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்ட 23 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இந்தியா டுடே செய்தி...

கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்ட நபர் 24 மணி நேரத்திற்குள் மரணம் : காரணம் என்ன?

News Editor
உத்தர பிரதேசத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக தடுப்பூசியைப் போட்டுக் கொண்ட நபர் 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதாக என்டிடிவி செய்தி...

தமிழகத்தில் ஹர்ஷ் வர்தன் – அடுத்த சில நாட்களில் கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என உறுதி

News Editor
அடுத்த சில நாட்களில் நாட்டு மக்களுக்குக் கொரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் என்று மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்...