Aran Sei

கொரோனா இரண்டாம் அலை

கொரோனா இரண்டாவது அலையில் 31 லட்சம் மரணங்கள்: அறிவியல் இதழின் ஆய்வு முடிவுகள் – ஒன்றிய சுகாதார அமைச்சகம் மறுப்பு

Aravind raj
இரண்டு கொரோனா அலைகளின் போதும் முப்பது லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இறந்திருக்கலாம் என மதிப்பிட்டு, புகழ்பெற்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய...

எட்டு மாதங்களாக வேலையின்றி தவிக்கும் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் : புதிய ஆட்சியிலும் தொடரும் போராட்டம்

News Editor
எட்டு மாதங்களாக வேலையின்றி தவிக்கும் தங்களுக்கு, பணி வழங்கக் கோரி சென்னை தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் உள்ளிருப்பு போராட்டம் இரண்டாம்...

‘55 வயதிற்கு மேற்பட்டவர்களையும் நூறு நாள் வேலைத்திட்டத்தில் இணைத்து, பசியால் ஏற்படும் மரணத்தை தவிருங்கள்’ –வைகோ கோரிக்கை

Aravind raj
நூறு நாள் வேலைத்திட்டத்தை நம்பி வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கும் வயதானவர்கள், முதியவர்கள் படும் துயரத்தைக் கணக்கில் கொண்டு, 55 வயதிற்கு மேற்பட்டவர்களையும்...

கொரோனவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவை சரிசெய்ய 100 நாட்கள் செயல்திட்டம் – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு

News Editor
கேரளாவில் கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை ஈடுகட்ட 100 நாட்கள் மாநில அளவிலான செயல்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில...

‘+2 இறுதி மதிப்பெண்ணை முடிவு செய்யும் தமிழ்நாடு அரசின் வழிமுறைகள் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும்’ – தமிழ்த்தேசியப் பேரியக்கம்

Aravind raj
இணைய வழி வகுப்புகளும், இணைய வழி இடைத் தேர்வுகளும் அரை குறையாக – குழப்பமாக நடந்துள்ள சூழலில் அதை அடிப்படையாக வைத்து...

‘கொரோனா சூழலைப் பயன்படுத்தி நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஒன்றிய அரசு’ – சு.வெங்கடேசன் கண்டனம்

Aravind raj
நுழைவுத்தேர்வு சாம்ராஜ்யத்தை இன்னும் விரிவுபடுத்திக்கொள்ள கொரோனா சூழலை இந்திய ஒன்றியத்தின் கல்வித்துறை பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்...

‘கங்கையில் சடங்களை விடும் பழக்கம் உ.பியில் உள்ளது’ – நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஒன்றிய அரசுக்கு உ.பி பதில்

Aravind raj
தற்போதைய கொரோனா பெருந்தொற்று காலத்தில் கங்கை ஆற்றில் மிதக்கும் சடலங்களின் புகைப்படங்களும் காணொளிகளும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உத்திர...

‘கொரோனா பேரிடரில் அறிவுரைகள் வழங்குவதற்கு பதிலாக செயல்பாட்டில் இறங்குங்கள் மோடி’ – காங்கிரஸ் வலியுறுத்தல்

Aravind raj
பேச்சுகளையும் அறிவுரைகளையும் வழங்குவதற்கு பதிலாக, பிரதமர் மோடி இப்போதாவது செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் அமைப்பு செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். நேற்று...

‘கொரோனா இரண்டாம் அலையில்  270 மருத்துவர்கள் தொற்றால் உயிரிழப்பு’ – இந்திய மருத்துவர்கள் சங்கம் தகவல்

Aravind raj
கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பால், நாடு முழுவதும் 270 மருத்துவர்கள் தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

‘பேரறிவாளனுக்கு கொரோனா தொற்று ஏற்படும் ஆபத்து’ – விடுப்பு வழங்க முதல்வருக்கு அற்புதம்மாள் கோரிக்கை

Aravind raj
பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு தொற்று ஏற்படும் ஆபத்து உண்டு என்பதால், அவருக்கு நீண்ட விடுப்பு வழங்க முதல்வர் பரிசீலித்து விரைந்து...

‘தற்போதைய கொரோனா நெருக்கடிக்கு மக்கள், அரசு மற்றும் அரசு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்’ – ஆர்எஸ்எஸ்

Aravind raj
தற்போது இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு, மக்கள், அரசு மற்றும் அரசு நிர்வாகத்தின் அலட்சியமே காரணம்...

கங்கையில் மிதக்கும் சடலங்கள் : ஒன்றிய அரசுக்கும், உ.பி, பீகாருக்கும் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Aravind raj
உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநில கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்து வருவது குறித்து புகார்கள் எழுந்ததை அடுத்து, ஒன்றிய நீர் சக்தி...

‘கொரோனா மூன்றாம் அலையைத் தடுக்க யாகம் வளர்ப்போம்’ – பாஜக அமைச்சர் வேண்டுகோள்

Aravind raj
யாகம் வளர்த்து, அதில் ஆகுதி (யாகத் தீயில் இடப்படும் நெய் உள்ளிட்ட பொருட்கள்) வழங்கி, சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துவோம் என்றும் அதன் வழியாக,...

ஆற்றில் வீசப்படும் சடலங்களைத் தொடர்ந்து, உ.பியில் சட்டத்திற்குபுறம்பாக புதைக்கப்படும் சடலங்கள் – விசாரணைக்கு உத்தரவு

Aravind raj
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் உள்ள கங்கை கரை கிராமங்களில் ஒதுங்கி வரும் நிலையில், உத்தரபிரதேசத்தில்...

கங்கையாற்றில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் சடலங்கள் : ஆம்புலன்ஸில் கொண்டு வந்து கொட்டுவதாக மக்கள் வேதனை

Aravind raj
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள் கங்கை ஆற்றில் மிதந்து வருவது, பீகார் மற்றும் உத்தரபிரதேச மக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் தூண்டியுள்ளது. ஒவ்வொரு...

‘இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா உலகிற்கே பிரச்சனை என்று சொல்வது காங்கிரஸல்ல நோபல் பரிசு பெற்றவர்கள்’ – ப.சிதம்பரம்

Aravind raj
இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா பரவலை பற்றி பேசுவது காங்கிரஸ் உறுப்பினர்கள் அல்ல, நோபல் பரிசு பெற்றவர்கள் என்று பாஜகவின் தேசிய...

கொரோனா காலத்தில் குழந்தைகளின் நலனை உறுதி செய்ய வேண்டும் – சிறார் நீதிக்குழு வேண்டுகோள்

News Editor
கொரோனா இரண்டாம் அலையின் போது பெற்றோரை இழந்த குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டுமென, உச்சநீதிமன்றத்தின் சிறார் நீதிக்குழுவும் ,...

‘ஒன்றிய சுகாதாரத்துறை தூக்கத்திலிருந்து எழுந்து, தொற்றுக்கு எதிராக போராட வேண்டும்’ – இந்திய மருத்துவர் சங்கம்

Aravind raj
இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் துறைசார் வல்லுநர்களின் கூட்டு உணர்வையும், செயல்திறன்மிக்க அறிவாற்றலையும் கோரிக்கைகளையும் குப்பைத் தொட்டியில் எறிந்துவிட்டு, கள நிலவரத்தை...

‘பணியின்போது கொரோனாவால் இறந்த 1,500 ரயில்வே ஊழியர்கள்; பாரபட்சமின்றி உரிய இழப்பீடு வேண்டும்’ – ரயில்வே ஊழியர்கள் சங்கம்

Aravind raj
இந்த பாரபட்சம் அகற்றபப்ட்டு, ரயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மன உறுதியை உயர்த்தும் பொருட்டு, ரூ .50 லட்சம் இழப்பீட்டை...

சிங்கத்திற்கு கொரோனா தொற்று: வனவிலங்கு பூங்கா ஊழியர்களின் வழியாக பரவியிருக்கலாம் என சந்தேகம்

Aravind raj
வனவிலங்கு பூங்கா ஊழியர்களின் வழியாக சிங்கத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்பு, ஹைதராபாத்தில் எட்டு ஆசிய...

தமிழகம் முழுவதும் மே 10 தொடங்கி 24 வரை முழு ஊரடங்கு: மளிகை, காய்கறி, இறைச்சி, தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை இயங்கலாம்

Aravind raj
டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமர்ந்து உண்ண அனுமதி இல்லை. மாவட்டங்களுக்குள்ளேயும் மாவட்டங்களுக்கு...

‘பிரதமரின் தோல்வியும் ஒன்றிய அரசின் செயலின்மையும் நாட்டை பொதுமுடக்கத்தை நோக்கித் தள்ளுகிறது’ – ராகுல் காந்தி குற்றஞ்சாட்டு

Aravind raj
கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டமிடப்படாத பொதுமுடக்கமானது மக்களின் உயிரை பறிக்கும் தாக்குதலாகும். அதன் காரணமாகவே, நான் முழு பொதுமுடக்கத்தை எதிர்கிறேன்....

கொரோனா தொற்றால் நடிகர் பாண்டு மரணம்

Aravind raj
கலைஞர் கருணாநிதியின் தீவிர அபிமானியான பாண்டு, எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அதிமுக கொடியையும் இரட்டை இலை சின்னத்தையும் வடிவமைத்து தந்தார்....

‘ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் செத்துக்கொண்டிருக்க தனது அதிகார வெறியை தம்பட்டம் அடிக்கிறார் பிரதமர்’ – சீதாராம் யெச்சூரி

Aravind raj
ஆக்சிஜன் இல்லாது மக்கள் செத்துக்கொண்டிருக்க, தனது அதிகார வெறியை தம்பட்டம் அடித்துக்கொள்ள, பிரதமர் மக்களின் பணத்தை பறித்து இரையாக்கிக் கொள்வார் என்று...

கொரோனா இரண்டாவது அலை – ‘அதிகாரபூர்வ இறப்பு 109; உண்மையான இறப்பு 2500-ஐ தாண்டுகிறது’ – போபால் சுடுகாடுகளில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய ஆய்வு

Aravind raj
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 109 கொரோனா உயிரிழப்புகள் தவிர்த்து, 2,567 கொரோனா நோயாளிகளின் சடலங்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கையானது, கடந்த மாதம்...

கொரோனா பணியில் 15 ஊடகவியலாளர்கள் மரணம்: ஊடகவியலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்தது ஒடிசா அரசு

Aravind raj
ஒடிசா மாநில ஊடகவியலாளர்களை முன்களப் கொரோனா பணியாளர்களாக அறிவித்து மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய முதல்வர்...

உத்தரகாண்ட்டில் உச்சமடையும் கொரோனா உயிரிழப்புகள் – பறிதவிக்கும் மக்கள்

Aravind raj
கடந்த ஏழு நாட்களில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா உயிரிழப்புகளில், 2.73 சதவீதம் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 0.8...

‘யோகா பயிற்சி வழியே உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க முடியும்’ – ஐஐடி ஆய்வில் தகவல்

Aravind raj
கொரோனா நோயுற்றவர்களுக்கு உயிர்காக்கும் சாதனமாக மாறியுள்ள ஆக்சிஜன் சிலிண்டருக்கு நாடு முழுவதும் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழலில், லிங்க முத்திரை என்னும்...

’என் தாய் உயிர் பிழைக்க வைத்திருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை எடுக்காதீர்’ – காவல்துறையிடம் மண்டியிட்டு அழுத சிறுவன்

Aravind raj
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஆக்சிஜன் சிலிண்டர் எடுத்துச் செல்லும் காவல்துரையினரிடம், அழுது மன்றாடும் ஒருவரின் காணொளி சமூகவலைதளங்களில் இருதினங்களாக பரவலாகி உள்ளது....

‘மத்திய அரசின் நடவடிக்கையால் நாளை தடுப்பூசி முகாம் தொடங்குவது சந்தேகமே’ – சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Aravind raj
நாளை (மே 1) தொடங்கவுள்ள 18 வயதிலிருந்து 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாமிற்கு தேவையான தடுப்பூசிகள் மருந்து நிறுவனங்களிடம் இருந்து...