Aran Sei

கேரளா

கேரளா: ஹிஜாப் அணிய அனுமதி மறுக்கும் பள்ளிக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்

nithish
கேரளாவின் கோழிக்கோட்டில் உள்ள ப்ராவிடன்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு வரக்கூடாது என அறிவித்த பள்ளிக்கு...

ராகுல்காந்தியின் பாதயாத்திரை கேரளாவில் 18 நாட்கள், உ.பி.யில் 2 நாட்கள்: பாஜகவை எதிர்த்துப் போராடுவதற்கான வித்தியாசமான வழி – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம்

nithish
காங்கிரஸின் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் 18 நாட்களும், பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் இரண்டு நாட்களும் நடைபெறுவது பாஜக-ஆர்எஸ்எஸ்ஸை...

நீட் விலக்கு, மின்சார மசோதாவை திரும்பப் பெறு – தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Chandru Mayavan
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்; ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பது...

ஹத்ராஸ் வழக்கு: பத்திரிக்கையாளர் சித்திக் கப்பனின் பிணை மனு மீது உ.பி., அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
2020 அக்டோபரில் கைது செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பனின் பிணை மனு மீது உத்தரபிரதேச அரசிடம் உச்ச நீதிமன்றம்...

நீட் தேர்வு சர்ச்சை: உள்ளாடைகளை அகற்றுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு மீண்டும் நீட் தேர்வு நடத்தப்படும் – தேசிய தேர்வு முகமை தகவல்

nithish
ஜூலை 17 அன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. அன்று கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத சென்ற...

பள்ளிக் குழந்தைகள் இடைநிற்றலை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் – சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து

nandakumar
பள்ளிக் குழந்தைகள் இடைநிற்றலை தமிழ்நாடு அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும்...

கேரளா: அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்ற வேண்டும் – குழந்தைகள் உரிமை ஆணையம் உத்தரவு

nithish
அடுத்த கல்வியாண்டிற்குள் கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளையும் இருபாலர் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்று மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது....

மாணவிகளின் உள்ளாடையை கழற்ற சொன்ன நீட் தேர்வு மையம்: ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேரள உயர்கல்வித் துறை அமைச்சர் கோரிக்கை

nithish
கேரளாவில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவியின் உள்ளாடையை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் கழற்ற சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்...

ராகுல் காந்தியின் திரிக்கப்பட்ட காணொளியை பகிர்ந்த பாஜக எம்.பிக்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு – காங்கிரஸ் கட்சி

nithish
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் ராகுல்காந்தியின் திரிக்கப்பட்ட காணொளியை பகிர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மற்றும் சுப்ரத்...

ஆன்லைன் ரம்மியை தடை செய்ய விரைவில் சட்டம் – ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்த தமிழ்நாடு அரசு

Chandru Mayavan
ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம் இயற்றுவது தொடர்பாக குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர்...

கேரளாவில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது: முதலமைச்சர் பினராயி விஜயன் திட்டவட்டம்

nithish
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச்சட்டம் கேரளாவில் அமல்படுத்தப் படாது என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவின் மீண்டும் ஆட்சியை பிடித்த...

கேரளா: ஆயுதங்களுடன் பேரணி சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத் பெண்கள் அமைப்பினர் – காவல்துறை வழக்கு பதிவு

Chandru Mayavan
கேரளாவில் வாள்களுடன் பேரணியில் ஈடுபட்ட விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பெண்கள் அமைப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் விஷ்வ...

கேரளா: விஸ்மயா வரதட்சணை தற்கொலை வழக்கு – கணவருக்கு 10 ஆண்டு சிறை, ரூ.12.55 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்

Chandru Mayavan
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் விஸ்மயா என்ற இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12.55 லட்சம்...

வரதட்சணை கொடுமை: விஸ்மயா தற்கொலை வழக்கு – கணவர் குற்றவாளி என கேரள நீதிமன்றம் தீர்ப்பு

nithish
கேரளாவில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் வரதட்சணை கொடுமை பற்றி பெரும் விவாதத்தை உருவாக்கிய சம்பவம்தான் இந்த கொல்லம் விஸ்மயா வழக்கு. கொல்லம் மாவட்டம்...

கேரளா: ஏழை இந்துவின் அறுவை சிகிச்சைக்கு நிதி திரட்டிய இஸ்லாமியர்கள்

Chandru Mayavan
ஏழை இந்துவின் அறுவை சிகிச்சைக்காக கேரளாவில் இஸ்லாமியர்கள் நிதி திரட்டியுள்ளனர். கேரள மாநிலம், மலப்புரம் பகுதியைச் சேர்ந்த ராகேஷ் பாபு (38)...

தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020 அமல்படுத்தக் கூடாது: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் எதிர்ப்பு

nithish
பீகார் மாநிலத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடு 2020 அமல்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக 2010 இல் அமல்படுத்தப்பட்ட தேசிய மக்கள்தொகை பதிவேடு...

‘சனாதன தர்மத்தை நாம் மீட்டெடுக்க வேண்டும்’ – கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான்

Aravind raj
இந்தியாவில் முறையான கல்வியைப் பரப்புவதன் வழியாக, இந்தியாவின் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் சனாதன தர்மத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும்...

இந்தியாவில் 18-29 வயதுடைய பெண்களில் 25% பேருக்கு குழந்தை திருமணம்: குடும்ப சுகாதார கண்காணிப்பு அமைப்பின் ஆய்வில் தகவல்

nithish
இந்தியாவில் சட்டப்படியான குறைந்தபட்ச திருமண வயதான 18 வயதை எட்டுவதற்கு முன்னரே, 18 வயது முதல் 29 வயதுடைய பெண்களில் 25%...

இஸ்லாமியர்கள் குறித்து பேசிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன்: கேரள அரசு ஜிஹாதிகளின் ஆதரவை விரும்புவதாக பிணையில் வெளிவந்த பி.சி.ஜார்ஜ் கருத்து

nithish
நேற்று (மே 1) மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கேரளாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான பி.சி.ஜார்ஜ் கைது...

இஸ்லாமியர்களின் உணவகங்கள் குறித்து சர்ச்சை கருத்து: கேரள மூத்த அரசியல் தலைவர் பி.சி. ஜார்ஜ் கைது

Aravind raj
இஸ்லாமியர்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது என்றும் இதனால் இஸ்லாமியர் அல்லாத சமூகத்தின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி...

இந்து, கிறிஸ்தவ பெண்கள் குறைந்தது 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்: கேரள எம்.எல்.ஏ., பி.சி. ஜார்ஜ் கருத்து

nithish
இஸ்லாமியர்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது. இதனால் இஸ்லாமியர் அல்லாத சமூகத்தின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி இந்தியாவை...

‘தியாகிகள் பட்டியலில் இருந்து மாப்ளா போராட்ட தியாகிகளை நீக்குவது வரலாற்றை சிதைக்கும் முயற்சி’ – வரலாற்றாசிரியர்கள் கண்டனம்

Aravind raj
1921ஆம் ஆண்டு நடந்த மலபார் மாப்ளா போராட்டத்துடன் தொடர்புடைய 387 தியாகிகளின் பெயர்களை இந்திய தியாகிகள் கலைக்களஞ்சியத்தின் 5வது தொகுதியில் இருந்து...

எல்.ஐ.சி பங்குகளை விற்கும் ஒன்றிய அரசு: எல்.ஐ.சியிலிருந்து 1,04,009 கோடி நிதியை பெற்று தமிழ்நாடு இரண்டாம் இடம் என ஒன்றிய நிதித் துறை இணை அமைச்சர் தகவல்

nithish
“மாநில அரசின் பத்திரங்களில் மட்டும் எல்.ஐ.சி செய்துள்ள முதலீடுகள் 9.66 லட்சம் கோடிகள். இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும் எல்.ஐ.சி யின்...

கேரளா: இஸ்லாமியர் என்பதால் பரதநாட்டிய கலைஞர் மான்சியாவின் கோயில் நடன நிகழ்ச்சிக்கு தடை

nithish
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயில் நிகழ்வில் இஸ்லாமியரான பரதநாட்டிய கலைஞர் மான்சியாவின் நடன நிகழ்ச்சி தடுக்கப்பட்டுள்ளது. திருச்சூரில்...

கேரளா: சில்வர்லைன் ரயில் திட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் இடதுசாரிகளுக்கு எதிரானவர்கள் அல்ல – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

nithish
கேரளாவின் வடக்கு – தெற்கு முனைகளுக்கு இடையே மணிக்கு 200 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கும் சில்வர்லைன் என்ற அதிவேக ரயில்...

சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல் அளிக்காத மாநில அரசுகள் – விசாரணையின்றி கிடப்பில் இருக்கும் ரூ.  21 ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்குகள்

nandakumar
கடந்த மூன்று ஆண்டுகளாக சிபிஐ விசாரணை மேற்கொள்ள  ஐந்து மாநில அரசுகள் ஒப்புதல் அளிக்காததால், ரூ 21 ஆயிரம் கோடிக்கு மேல்...

போராட்டத்தின் போது டெல்லி காவல்துறையினரால் தாக்கப்பட்டோம் – கேரள எம்பிக்கள் மக்களவையில் குற்றச்சாட்டு

nandakumar
கேரள மாநிலத்தில் நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசால் முன்மொழியப்பட்டுள்ள கே ரயில் சில்வர்லைன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டபோது டெல்லி காவல்துறையினரால் தாக்கப்பட்டோம்...

உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள் – எதிர்காலம் குறித்து மாணவர்கள் கவலை

Aravind raj
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்கள், எப்போது தங்கள் படிப்பை மீண்டும் தொடர முடியும் என்று தெரியாமல்,...

அருணாச்சல பிரதேசம்: ‘புனிதமான சட்டப்பேரவையில் அசுத்தமான மாதவிடாய் குறித்து பேசாதீர்கள்’ -பாஜக எம்எல்ஏ

nithish
பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அவர்களின் மாதவிடாய் காலத்தின் முதல் ஒரு நாள் மட்டும் விடுமுறை கொடுக்க வேண்டும்...

சிபிஐ விசாரணைக்கான பொது அனுமதியை திரும்பப்பெற்ற மேகாலாயா அரசு – சிபிஐ தகவல்

Aravind raj
சிபிஐ விசாரணைக்கு மாநிலங்கள் வழங்கியுள்ள பொது அனுமதி ஒப்புதலை திரும்பப் பெறும் ஒன்பதாவது மாநிலமாக பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக்...