Aran Sei

குழந்தைகள்

பணக்காரர்கள், ஏழைகள் இருவருக்குமான இடைவெளியை பாஜக அதிகரித்துள்ளது – ராகுல்காந்தி விமர்சனம்

Chandru Mayavan
பணக்காரர்களுக்கு ஒன்று, ஏழைகளுக்கு ஒன்று என இரண்டு இந்தியாவை பாஜக அரசு உருவாக்கியுள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...

அதிகார வரம்பை மீறி செயல்படுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் – பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை

Chandru Mayavan
அதிகார வரம்பை மீறி செயல்படுவதை ஆளுநர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அறிக்கை விடுத்துள்ளது. மேலும்,...

எண்ணூர் அனல்மின் நிலையத்தைச் சுற்றியுள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் – ஆய்வில் தகவல்

nandakumar
எண்ணூர் அனல்மின் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சுவாச பிரச்னைகள் அதிகமாக இருப்பதாக ஒரு ஆய்வு...

கொரோனாவால் மூடப்படும் பள்ளிகள்: குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் ஆபத்தை ஏற்படுத்தும் – சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை

News Editor
கொரோனா நோய்த்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டு, குழந்தைகள் வீடுகளில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து சமூக ஆர்வலர்கள் கவலையடைந்துள்ளனர். முந்தைய ஊரடங்கின்...

‘கொரோனா பரவலால் பள்ளிகள் மூடப்படுவதை முடிந்தவரை தவிர்க்கவும்’ – யுனிசெப் நிர்வாக இயக்குநர் வலியுறுத்தல்

News Editor
கொரோனா நோய்த்தொற்றினால் நீண்டகாலமாகப் பள்ளிகள் மூடப்பட்டதால், கல்வியில் பல ஆண்டுகளாக நாம் அடைந்த முன்னேற்றங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் குழந்தை தொழிலாளர்,...

ஒமிக்ரான் குழந்தைகளைப் பாதிக்காது; பள்ளிக்கு அனுப்புங்கள் – மருத்துவர் ககன்தீப் காங்

News Editor
கொரோனா பல்வேறாக உருமாறிக்கொண்டே இருக்கும்; கொரோனாவோடு வாழப்பழகுங்கள் என்று வைரஸ் குறித்து ஆய்வு செய்யும் நிபுனர் ககன்தீப் காங் தெரிவித்திள்ளார். இந்தியாவில்...

ஒமைக்கரானால் தடுப்பூசி போடாதவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு அதிகம் – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

News Editor
டெல்டாவைவிட ஒமைக்ரான் வைரஸால் மீள் தொற்று ஏற்பட மூன்று மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தடுப்பு மருந்து செலுத்திக்கொள்ளாதவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பு...

பட்டினி குறியீட்டில் அபாய இடத்தில் இந்தியா: மோடியின் மெத்தன போக்கே காரணம் – கே.எஸ்.அழகிரி

News Editor
பட்டினி அதிகரித்துள்ள 116 நாடுகளில் இந்தியா 101 ஆவது இடத்தைப் பிடித்திருப்பதாக வெளியிடப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக, தமிழ்நாடு  காங்கிரஸ் தலைவர்...

சாதி கடந்து திருமணம் செய்தவர்களின் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீட்டில் ஆபத்து – நாடாளுமன்றத்தில் குரலெழுப்ப கொளத்தூர் மணி கோரிக்கை

News Editor
சாதி கடந்து திருமணம் செய்த தம்பதிகளின் குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பில் உரிய பிரதிநிதித்துவம் மறுக்கப்படும் சூழலில் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு...

நாளொன்றுக்கு குழந்தைகளுக்கு எதிராக 350 குற்றங்கள்- குழந்தைகள் உரிமைகள் அமைப்பு ஆய்வில் தகவல்

News Editor
கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிராக 1,28,531 குற்றங்கள் நடைபெற்றிருப்பதாகவும், இது சராசரியாக நாளொன்றுக்கும் 350க்கு அதிகமான குற்றங்கள் நடைபெற்றிருப்பதாகவும்...

மழை வேண்டி நிர்வாண ஊர்வலம் நடத்திய கிராமத்தினர் – போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்த காவல்துறை

News Editor
மத்தியப்பிரதேச மாநிலத்தில் மழை வரம் வேண்டிச் சிறுமிகளை நிர்வாணமாக ஊர்வலம்  கூட்டிச் சென்ற விவகாரத்தில் 6 பெண்கள் உட்பட 8 பேரின்...

ஆப்கான் மீது அமெரிக்கா வான்வழித்தாக்குதல் – 6 பேர் பலி

News Editor
ஆப்கானிஸ்தானின் காபூல் பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தவிருந்த வெடிப்பொருட்கள் கொண்ட வாகனத்தின் மீது அமெரிக்கா வான்வழித்தாக்குதல் நடத்தியுள்ளது. நேற்றைய தினம் நடந்த...

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான குழந்தைகளை உணர்வுரீதியாக புரிந்து கொள்ள வேண்டும் – உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோலி

News Editor
பாலியல்  சீண்டலுக்கு  உள்ளான  குழந்தைகள் மற்றும் அவரது  குடும்பத்தினரின் உணர்வுகளை  புரிந்து கொள்ளும் வகையில்  செயல்பட வேண்டுமென தெலுங்கானா மாநில உயர்நீதிமன்ற...

ரேஷன் அட்டை இல்லாததால் இருமாதம் பட்டினியால் வாடிய குடும்பம் – துயர் துடைத்த தன்னார்வலர்கள்

News Editor
ரேஷன் அட்டை, ஆதார் அட்டை இல்லாததால் கொரோனா காலத்தில் அரசால் வழங்கப்பெறும் உதவி கிடைக்கப்பெறாமல் இரண்டு மாதமாக பட்டினியாக இருந்த தாய்...

யூத தேசியவாதிகளின் ஜெருசலேம் பேரணிக்கு இஸ்ரேல் அனுமதி : பாலஸ்தீனத்தை மீண்டும் சூழுகிறதா போர்மேகம்?

News Editor
ஜெருசலேம் வழியாக, யூத தேசியவாதிகள் பேரணியாக செல்ல, இஸ்ரேல் அரசு அனுமதியளித்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளதாக தி இந்து செய்தி...

கொரோனாவால் பெற்றோரை இழந்த 30,071 குழந்தைகள் – தேசிய குழந்தைகள் நல ஆணையம் தகவல்

News Editor
கடந்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் இந்தாண்டு ஜூன் 5 வரை, இரண்டு கொரோனா அலைகளின் காலத்தில் 3621 குழந்தைகள் அனாதையாகியுள்ளதாகவும்...

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்: உளவியல் சிக்கலால் அவதியுறும் குழந்தைகள்

News Editor
பாலஸ்தீனத்தின் காசாப் பகுதி மீது இஸ்ரேல் நடத்திய 11 நாள் தாக்குதலால் அங்குள்ள குழந்தைகள் மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், அதிலிருந்து குழந்தைகளை...

கொரோனாவால் அனாதைகளான 577 குழந்தைகள் – ஒன்றிய அரசு தகவல்

News Editor
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 577 குழந்தைகள், அனாதைகள் ஆகியுள்ளதாக ஒன்றிய அரசு கண்டறிந்துள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தி இந்து...

கொரோனா இரண்டாம் அலையில் பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்கள் – ஆய்வு செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவு

News Editor
கொரோனா இரண்டாம் அலையில் விளிம்பு நிலையில் உள்ளவர்கள் எந்தளவுக்கு பாதிப்படைந்துள்ளனர் என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென மாநில அரசுகளுக்கு உள்துறை...

இறந்த தாயின் அருகில் உயிருடன் கண்டெடுக்கப்பட்ட 5 மாதக்குழந்தை – இஸ்ரேல் தாக்குதலின் பேரவலம்

News Editor
இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்திய தாக்குதலுக்குப் பின் நடத்தப்பட்ட மீட்புப்பணியின் போது இறந்த தாயின் அருகில் 5 மாதக்குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக...

குழந்தைகளுக்குப் பரவும் கொரோனா – உத்தரகண்டில் 1000 குழந்தைகளுக்கு உறுதியான தொற்று

News Editor
உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த 10 நாட்களில் ஏறத்தாழ 1000 குழந்தைகள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி...

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் 31 குழந்தைகள் உட்பட 113 பாலஸ்தீனர்கள் மரணம் : தரைவழியாகவும் தாக்க இஸ்ரேல் திட்டம்

News Editor
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே உலக நாடுகள் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும்நிலையிலும்,  இஸ்ரேல் படை பாலஸ்தீனத்தின் மீது தொடர்ந்து...

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் குழந்தைகள் – என்ன செய்ய போகிறோம் நாம்?

News Editor
த‌‌‌மிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகளுகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், 12 வயதுக்கு உட்பட்ட...

குழந்தைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தாதீர்கள் – காவல்துறையிடம் மண்டியிட்டு வேண்டிய கன்னியாஸ்த்ரி

News Editor
போராட்டக்காரர்கள் மீது மியான்மர் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டை நிறுத்தக் கோரி, கன்னியாஸ்த்ரி ஒருவர் காவல்துறையிடம் மண்டியிட்டு வேண்டியுள்ளார். மியான்மரில், கடந்த ஆண்டு...

ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமைக்குள்ளான 4 குழந்தைகளுக்கு நீதி மறுக்கப்படுகிறது – ஆய்வு

News Editor
”என்சிஆர்பி தரவுகளின்படி, பதியப்படும் போக்சோ வழக்குகளில் ஐந்தில் இரண்டு வழக்குகளில் போதிய ஆதாரங்கள் இல்லை என்ற காரணத்திற்காக, காவல்துறையால் அந்த வழக்குகள்...

ஜப்பானில் பெண்களின் தற்கொலை அதிகரிப்பு – உலக பொருளாதார நெருக்கடியே காரணம்?

News Editor
ஜப்பான் நாட்டில் தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக அதிகரிதுள்ளது தெரியவந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் 20,919 பேர்,...

பாலியல் குற்றவாளியைத் தண்டிக்கப், பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியே போதும் – உச்ச நீதிமன்றம்

News Editor
பாலியல் குற்றவாளியைத் தண்டிக்கப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண்ணின் நம்பத்தகுந்த சாட்சியே போதுமானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. “பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட...

“எலியைப் பிடிக்க மலையைக் குடைவதா?” – ப.சிதம்பரம்

Aravind raj
நரேந்திர மோடி அரசு அறிவித்திருக்கும் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள், மக்களை நம்ப வைக்கும் மற்றொரு நயவஞ்சக முயற்சி, எலியை பிடிக்க மலையை...

வன்மத்தை விளைவிக்கும் கேமிங் ஆப்கள் – பெற்றோர்களுக்கு எச்சரிக்கை 

News Editor
ராமநாதபுரம் அருகே, ஹிருத்திக் ரோஷன் என்கிற 7-ம் வகுப்பு மாணவன், தனது தந்தையின் செல்போனில் ஃப்ரீ ஃபயர் கேம் விளையாடி ரூ.90...

ஆல் ரவுண்டர் தந்தை பெரியார் பிறந்தநாள்

News Editor
மனித சமூகத்தை பீடித்திருந்த பிற்போக்கு நோய்கள் அனைத்தையும் விரட்டி அடித்த தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாளில் அவரைப் பற்றி ஒரு அறிமுகம்...