Aran Sei

குடியுரிமை திருத்த சட்டம்

‘சிஏஏ-வை திணிக்க முயன்றால் மீண்டும் போராட்டம் எழும்’ – அமித் ஷாவுக்கு வடகிழக்கு மாணவர்கள் அமைப்பு எச்சரிக்கை

Aravind raj
கொரோனா தொற்றுநோய் முடிவுக்கு வந்ததும், குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதற்கு,...

இந்தியாவில் மனித உரிமை செயல்பாட்டாளர்களை நடத்தும் விதம் கவலை அளிக்கிறது – பிரதமர் மோடிக்கு ஐரோப்பிய எம்பிக்கள் கடிதம்.

nandakumar
இந்தியாவில் மனித உரிமை செயல்பாட்டாளர்களை அரசு நடத்தும் விதம் கவலை அளிக்கிறது என ஐரோப்பிய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த 21 உறுப்பினர்கள் பிரதமர்...

அனிஸ் கான் மரணத்திற்கு மம்தா பானர்ஜி அமைதி காப்பது ஏன்? – காங்கிரஸ் கேள்வி

Aravind raj
சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனிஸ் கான் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக மேற்கு வங்க...

சிபிஐ விசாரணை கோரும் அனிஸ் கான் தந்தை – விசாரணை சரியான திசையில் செல்வதாக காவல்துறை தகவல்

Aravind raj
சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவர் தலைவர் அனிஸ் கானின் மர்ம மரணம் தொடர்பான சிறப்பு...

சிஏஏ எதிர்ப்பு போராளி அனிஷ் கான் மர்ம மரணம் – சிறப்பு விசாரணை குழுவை அமைத்த மேற்கு வங்க அரசு

Aravind raj
சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனிஷ் கான் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதை கண்டித்து போராட்டம் தீவிரமடைந்து...

சிஏஏ போராட்டத்தில் பொதுச் சொத்துக்கள் சேதம் – உ.பி.அரசு வசூலித்த இழப்பீடுகளை திருப்பி தர உச்ச நீதிமன்றம் உத்தரவு

Aravind raj
குடியுரிமை` திருத்த சட்டத்தை நீக்கக் கோரி போராடியவர்களிடம் இருந்து, பொதுச் சொத்துக்களை அழித்ததாகக் குற்றஞ்சாட்டி, பெறப்பட்ட இழப்பீட்டுத் தொகைகளை திருப்பி அளிக்குமாறு...

தமிழகம் முழுவதும் சிஏஏவுக்கு எதிராக இணையவழி போராட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

Aravind raj
தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இணையம்வழி போராட்டம் நடைபெற்றும் என்று மாநில...

புலம்பெயர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

News Editor
பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 6 சிறுபான்மையினர் சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கும் அதிகாரத்தைக் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப்...

சிஏஏ எதிர்ப்பு போராளி நடாஷா நர்வாலின் தந்தை மரணம் – 3 வாரம் பிணை  வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு

News Editor
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடாஷா நர்வாலின் தந்தை மகாவீர் நர்வால், கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து, நடாஷாவிற்கு...

சிஏஏ எதிர்ப்பு போராளி நடாஷா நர்வாலின் தந்தை மரணம் – சிறையில் இருக்கும் மகள் தந்தையின் முகத்தை காண முடியாத சோகம்

News Editor
குடியிரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிதற்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நடாஷா நர்வாலின் தந்தை மகாவீர் நர்வால், கொரோனா தொற்றால் நேற்று மாலை...

மத்திய அரசின் குறைகளை சுட்டிக்காட்டிய நாடகத்திற்கு எதிர்ப்பு: எங்களுக்கு ஜனநாயகம் தெரியாது என்று பாஜகவினர் மிரட்டல்

News Editor
மேற்குவங்கத்தில் மத்திய பாஜக அரசின் குறைகளைச் சுட்டிக்காட்டும் நாடகத்தை நடத்தக் கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தி வயர் செய்தி...

கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது – மத்திய அமைச்சர் பியுஷ் கோயல்

News Editor
உத்திரபிரதேச மாநிலத்தில் கேரளாவை சேர்ந்த கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டதாக கூறப்படுவதில் கேரள முதலமைச்சர் பிணராயி விஜயன் பொய் கூறிவருவதாக மத்திய ரயில்வே அமைச்சர்...

சிஏஏ எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது வழக்கு – கேரள அரசின் இரட்டை நிலைப்பாடு

News Editor
2019ஆம் ஆண்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய 46 பேர் மீது கேரளா அரசு, கடந்த பிப்ரவரி 16 ஆம்...

வங்கத்தில் மீண்டும் தொடங்கியது சிஏஏ எதிர்ப்பு போராட்டம்: பிரதமரின் வருகைதான் காரணமா?

News Editor
மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவானதை முன்னிட்டு,  கடந்த திங்கள்கிழமையன்று நதியா பலசே பகுதியில்...

’பெல்லா சியாவோ’ போராட்டக்களத்தில் ஒலிக்கும் பாடல் – பாசிசத்திற்கு எதிரான கலகக்குரல்

News Editor
ஒரே ஆண்டில், பெல்லா சியாவோவின் இரண்டு பாடல்கள் வெளியாக இந்நாடு வழிவகை செய்துள்ளது. பெல்லா சியாவோ என்பது ஒரு இத்தாலிய நாட்டுப்புற...

டெல்லி கலவரம் – கொலை குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் – டெல்லி நீதிமன்றம்

News Editor
வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரத்தின் முக்கிய குற்றவாளி பிரிஜ்மோகன் ஷர்மாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தி...

டெல்லி கலவரம் – பரிதவிக்கும் பாதிக்கப்பட்டவர்கள்; சுதந்திரமாக திரியும் குற்றவாளிகள்

News Editor
“ஜெய் ஸ்ரீராம் என கோஷம் போட்டுக்கொண்டு வந்த ஒரு ஆக்ரோஷமான கூட்டம், என்னை ஆட்டோவில் இருந்து இழுத்து தள்ளினார்கள், நான் நினைவிழந்துவிட்டேன்....

தேசிய மக்கள்தொகை பதிவேட்டை எதிர்த்துப் போராட தயார் – அசாதுதீன் ஓவைசி

Deva
”தேசிய மக்கள்தொகை பதிவேடுதான் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதற்கான முதல் படி” என நாடாளுமன்ற உறுப்பினர் அசாதுதின் ஓவைசி தெரிவித்துள்ளார். தேசிய...

மேற்கு வங்க தேர்தல் – குடியுரிமை திருத்தச் சட்டத்தை கையில் எடுக்கும் பாஜக

Aravind raj
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) பாஜக கையில் எடுக்க உள்ளதாக...

குடியுரிமை திருத்தச் சட்டம் – யோகி ஆதித்யநாத்தைக் கண்டித்த நிதீஷ் குமார்

News Editor
யோகி ஆதித்யநாத்துக்கு நிதீஷ் குமார் கொடுத்திருக்கும் கோபமான பதிலடி, பாஜகவுடன் அவருக்கு இருக்கும் சித்தாந்த முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது....