கொலிஜியம் முறையில் அல்லாமல் ஒன்றிய அரசே நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் – ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ
கொலிஜியம் முறையில் நீதிபதிகள் நியமிக்கப்படுவதை மக்கள் விரும்பவில்லை. நீதிபதிகளை நியமிப்பது ஒன்றிய அரசின் வேலை என்று ஒன்றிய அரசின் சட்டத்துறை அமைச்சர்...