Aran Sei

குஜராத்

‘ஒன்றிய அரசின் துறைமுக மசோதா மாநில அரசின் அதிகாரங்களை வலுவிழக்கச் செய்கிறது’ – கடலோர மாநில முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

Aravind raj
மாநில அரசின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்வதைத் தடுக்க கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் ‘இந்திய துறைமுக மசோதா 2021-க்கு எம்.எஸ்.டி.சி...

சடலங்களை சுமக்கும் கங்கை என ஒன்றிய அரசை விமர்சிக்கும் குஜராத்திய கவிதை – இலக்கிய நக்சல்கள் என குற்றஞ்சாட்டிய சாகித்திய அகாதமி தலைவர்

Aravind raj
கங்கை ஆற்றில் மிதக்கும் கொரோனா நோயாளிகளின் உடல்கள் குறித்து குஜராத்தி கவிஞர் பருல் காகர் எழுதிய கவிதையை விமர்சித்துள்ள குஜராத் சாகித்திய...

கல்வி அமைச்சகத்தின் செயல்திறன் தரவரிசை அட்டவணையில் பஞ்சாப்,தமிழ்நாடு ,கேரளா முன்னிலை – எட்டாம் இடம் பெற்று பின்னடைவை சந்தித்த குஜராத்

News Editor
2019-20க்கான கல்வி அமைச்சகத்தின் செயல்திறன் தரவரிசை அட்டவணையில், பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள்  90 சதவீதத்திற்கும் அதிகமாக செயலாற்றியுள்ளதாக தி...

குடி உரிமை திருத்தச் சட்ட (CAA) அமலாக்கத்தை மீண்டும் தீவிரமாக்குகிறது மோடி அரசு – அ.மார்க்ஸ்

News Editor
சென்ற மார்ச் 23 அன்று, மேற்கு வங்கத் தேர்தல் பிரச்சாரத்தின்போது “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (CAA)” நிறைவேற்றியே தீருவோம் எனும் முழக்கத்தை...

கொரோனா 2வது அலைக்கு டெல்டா கொரோனா தான் காரணம் – ஒன்றிய அரசின் ஆய்வில் தகவல்

Nanda
கொரோனா இரண்டாவது அலை பரவலுக்கு டெல்டா கொரோனா தான் காரணம் என ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. இந்தியாவில்...

தமிழகம் முழுவதும் சிஏஏவுக்கு எதிராக இணையவழி போராட்டம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு

Aravind raj
தமிழ்நாடு தவஹீத் ஜமாஅத் அமைப்பின் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இணையம்வழி போராட்டம் நடைபெற்றும் என்று மாநில...

புலம்பெயர்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் – மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

Nanda
பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த 6 சிறுபான்மையினர் சமூகத்தினருக்கு குடியுரிமை வழங்கும் அதிகாரத்தைக் குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப்...

குஜராத்தில் இருசாதியினர் இடையே மோதல்: 2,000 பேர் மீது வழக்குப்பதிவு- 7 காவலர்கள் காயம்

News Editor
குஜராத் மாநிலம் நவ பந்தர் கிராமத்தில், இரு மீன்பிடி படகுகள் மோதிக்கொண்ட விவகாரத்தில் ஏற்பட்டத் தகராறில் இருசாதியினரிடையே நடந்த கலவரத்தில் சம்பந்தப்பட்ட...

‘அதிக பணிச்சுமை; குறைந்த உதவித்தொகை’ – உதவித்தொகையை உயர்த்த தமிழக அரசிற்கு பயிற்சி மருத்துவர்கள் வேண்டுகோள்

Aravind raj
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதுகலை பயிற்சி மருத்துவர்களுக்கு மிகக் குறைந்த உதவித்தொகையைப் பெறுகிறார்கள் என்றும் உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்றும் தமிழ்நாடு முதுகலை...

மாட்டு மூத்திரத்தை தினமும் குடிப்பதால் தான் கொரோனாவால் பாதிப்படையவில்லை: பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் பெருமிதம்

News Editor
”நான் தினமும் மாட்டு மூத்திரத்தை குடிக்கிறேன். அதானால் தான் தற்போது வரை, நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை” என்று பாஜக நாடாளுமன்ற...

மாட்டுச் சாணம் கொரோனாவை குணப்படுத்தாது; வேறு நோயைத்தான் உண்டாக்கும் – மருத்துவர்கள் தகவல்

News Editor
கொரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமாக, மாட்டுச் சாணத்தையும் மாட்டு மூத்திரத்தையும் மருந்தாக எடுத்துக் கொள்வது, மற்ற நோய்கள் வருவதற்கு தான் வழிவகுக்கும் என,...

மார்ச் மாத ஊரடங்கால் 75 லட்சம் வேலை இழப்புகள் – இன்னுமொரு பொதுமுடக்கத்தை தாங்குமா இந்தியா?

News Editor
கொரோனா பரவலைத் தடுக்க ஏப்ரல் மாதத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கால் சுமார் 75 லட்சம் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று இந்திய பொருளாதார கண்காணிப்பு...

‘ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக முன்பே எச்சரிக்கப்பட்டது; மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை’ – சுப்பிரமணியன் சுவாமி

News Editor
மத்திய அரசு, ஆக்சிஜன் (தட்டுப்பாடு ஏற்படவில்லை) தேவையான அளவு இருக்கிறது என்பதை கூறுவதை விடுத்து, எந்தெந்த மருத்துவமனையில் எவ்வளவு ஆக்சிஜன் வழங்கப்பட்டது...

தீ விபத்தில் உயிரிழந்த கொரோனா நோயாளிகள் – அச்சுறுத்தும் கொரோனா மருத்துவமனை தீ விபத்து

News Editor
குஜராத் மாநிலத்தில் உள்ள  மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் கொரோனா நோயாளிகள் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும்  செய்துகள் தெரிவிக்கின்றன....

கொரோனா இரண்டாவது அலை பரவலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – எண்ணிக்கையை குறைத்து காட்டும் நிர்வாகம்

Nanda
கொரோனா இரண்டாவது அலையில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து மருத்துவமனையின் படுக்கைகளும் நிரம்பி இருக்கின்றன. ஆக்சிஜன் தேவையான அளவிற்கு விநியோகிக்கப்படவில்லை....

கொரோனா பெருந்தொற்று – பாஜக தலைவர்கள் சமீபத்தில் சொன்ன, ஆனால் சொல்லியிருக்கக் கூடாத கருத்துக்கள்

AranSei Tamil
“கும்பமேள கங்கை ஆற்றின் கரையில் நடைபெறுகிறது. ஆற்றின் நீரில் மா கங்காவின் ஆசிகள் உள்ளன. எனவே, கொரோனா கிருமி எதுவும் இருக்காது”...

மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பைக் கண்காணிக்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவு

News Editor
கொரனோ காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் பயன்பாட்டைக் கண்காணிக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரனோ சிகிச்சையில் தீவிர பாதிப்புகளுக்கு...

குஜராத்தில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: பாஜக தலைவருக்கு எப்படி கிடைத்தது 5000 தடுப்பூசிகள்? – காங்கிரஸ் கேள்வி

Nanda
குஜராத் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில், சூரத் நகரில் 5 ஆயிரம் பேருக்கு ரெம்தேசிவிர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்...

பிச்சையெடுப்பது சட்டப்படி குற்றமல்ல என உச்சநீதிமன்றத்தில் மனு- மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

News Editor
பிச்சையெடுப்பது சட்டவிதிமீறிய குற்றமாகாது என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்ட மனு குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கும்,நான்கு மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

முதல் டோஸ் செலுத்திய பின்னும் ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு கொரோனா உறுதி – பாதுகாப்பானதா தடுப்பூசி?

News Editor
முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையிலும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளது. ஓராண்டு காலமாக கொரோனா...

பாஜக ஆளும் உத்தரகாண்டில் அமலாகும் மதமாற்ற தடைச்சட்டம் – மாநில முதலமைச்சர் உறுதி

Aravind raj
உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தைத் தொடர்ந்து, சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தை அமல்படுத்தும் மூன்றாவது மாநிலமாக அண்மையில் குஜராத் மாநில ஆகியது....

பன்மடங்கு விலையில் அதானி, டாடா நிறுவனங்களிடம் மின்சக்தியை கொள்முதல் செய்யும் குஜராத்: காங்கிரஸின் கேள்விக்கு குஜராத் அரசு பதில்

Aravind raj
வளர்ந்து வரும் சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனங்கள், ஒரு  யூனிட் மின்சாரத்தை ரூ .1.99 க்கு விற்பனை செய்ய தயாராக இருந்த...

தலித்கள் மீதான பிரம்படி தாக்குதலை எதிர்த்த பேரணி : ஜிக்னேஷ் மேவானி உட்பட 10 பேர் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது

Aravind raj
குஜராத் மாநில உனா நகரில், பொது இடத்தில் வைத்து தலித்களுக்கு சாட்டையடி கொடுக்கப்பட்ட சம்பவம், அம்மாநிலத்தில் பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. அச்சம்பவத்தின்...

‘அடுத்து குஜராத்தில் டிராக்டர் பேரணி; காந்திநகர் முற்றுகை’ – விவசாயிகள் சங்கத்தலைவர் ராகேஷ் திகாயத் அறிவிப்பு

Aravind raj
டெல்லிக்குப் பிறகு குஜராத் மாநிலத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியை நடத்தவுள்ளோம் என்றும் மாநில தலைநகர் காந்திநகரை முற்றுகை செய்ய நேரம் வந்துவிட்டது...

‘மேற்கு வங்கத்தில் முகாமிட்டுள்ள மத்திய அரசு திரும்பிய பின் பேச்சு வார்த்தையை தொடங்குவோம்’ – ராகேஷ் திகாயத்

Aravind raj
மேற்கு வங்காளத் தேர்தலில் இருந்து மத்திய அரசு விடுபட்டவுடன் திரும்பி வரும்படி, நாங்கள் விவசாயிகளிடம் கூறியுள்ளோம். முழு அரசாங்கமும் மேற்கு வங்காளத்தில்தான்...

பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டம்: மூன்றாவது மாநிலமாக குஜராத்தில் நிறைவேறியது

Aravind raj
உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தை தொடர்ந்து, சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தை அமல்படுத்தும் மூன்றாவது மாநிலமாக குஜராத் ஆகியுள்ளது. இம்மூன்று மாநிலங்களும்...

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கு – அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுமா?

AranSei Tamil
"எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. கொலையாளிகள் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். இது ஒன்றும் புதிதல்ல. இவர்கள் எல்லாம் அவர்களின் ஆட்கள். இவை எல்லாம்...

‘வறட்சி மற்றும் வெள்ளத்திற்கு மத்திய அரசு நிவாரணம் வழங்கவில்லை’ – குஜராத் மாநில பாஜக அரசு

Aravind raj
வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு இதுவரை எந்த நிதியும் தரவில்லை என்றும் வெள்ள நிவாரணம் கோரி எழுதப்பட்ட கடிதத்திற்கு மத்திய...

80% பள்ளி முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன – குஜராத் அரசு அறிவிப்பு

News Editor
குஜராத்தில் செயல்படும் அரசு பள்ளிகளில் 80% பள்ளி முதல்வர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட...

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட 345 மீனவர்கள் – குஜராத் அரசு தகவல்

News Editor
கடந்த டிசம்பர் 2020 வரை குஜராத்தை சேர்ந்த 345 மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில்  அடைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளதாக தி இந்தியன்...