‘பேச்சுரிமையும் போராடும் உரிமையும் அடிப்படை மனித உரிமை’ – திஷா ரவிக்கு ஆதரவளித்த கிரேட்டா துன்பெர்க்
பேச்சு உரிமையும், அமைதிவழியில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையும், அதற்காக ஒன்றுக்கூடுவதும் சமரசம் செய்துக்கொள்ள முடியாத மனித உரிமைகள். இவையெல்லாம் ஜனநாயகத்தின் அடிப்படைகள்....