“இந்திய கிரிக்கெட் அணியில் உயர்சாதியினர்தான் இருக்கிறார்கள், ஆகவே அங்கு இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும்” – பிரபல கன்னட நடிகர் கருத்து
இந்திய கிரிக்கெட் அணியில் உயர்சாதியினர்தான் இருக்கிறார்கள், அங்கு இட ஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் என்று பிரபல கன்னட நடிகர் சேத்தன் குமார்...