பில்கிஸ் பானு வழக்கு: கிராமத்தை விட்டு வெளியேறும் இஸ்லாமியர்கள் – குற்றவாளிகளை சிறையில் அடைக்கும்வரை ஊர் திரும்புவதில்லை என உறுதி
பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் குஜராத் அரசால் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து ரந்திக்பூர் கிராமத்தில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளை விட்டு...