கல்லூரிக்கு அடுத்து பள்ளிகளில் அமல்படுத்தப்படும் ஹிஜாப் தடை: கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு
ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அம்மாநில சட்டப்பேரவையின் சிறப்பு அமர்வின் இரண்டாவது நாளான...