2019 ஹைதராபாத் என்கவுன்டர் போலியானது – உச்சநீதிமன்றம் அமைத்த குழு அறிக்கை
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காவல்துறை என்கவுண்டரில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்கள் கொலை மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்....