குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு பிணை நிராகரிப்பு – 3 நாள் போலீஸ் காவலில் வைக்க அசாம் நீதிமன்றம் உத்தரவு
பிரதமர் மோடியை விமர்சித்ததற்காக அசாம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியின் பிணையை அசாம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது....