Aran Sei

காசிப்பூர்

‘போராட்டத்திற்கு வரும் மக்களை உ.பி. காவல்துறை தடுத்து நிறுத்துகிறது’ – ராகேஷ் திகாயத் குற்றச்சாட்டு

Aravind raj
டெல்லி எல்லையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க வரும் மக்களை, காவல்துறையினர் தடுத்து நிறுத்துகிறார்கள் என்று பாரதிய கிசான் யூனியனின் செய்தித்தொடர்பாளர்...

போராடிய 200 மீது முதல் தகவல் அறிக்கை பதிவு – போராட்டத்தை சாதி ரீதியாக பாஜக மாற்ற முயல்வதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

News Editor
காசிப்பூர் பகுதியில் பாஜகவினருக்கும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, விவசாய சங்கத்தைச் சார்ந்த 200...

சுட்டெரிக்கவுள்ள கோடை – போராட்டக் களத்தில் முன்னேற்பாடுகளை செய்யும் விவசாயிகள்

Aravind raj
டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகள், எதிர்வரும் கோடை வெயிலை சமாளிக்கும் விதமாக, சூரிய மின்சத்தியில் இயங்கும் குளிர் சாதன வசதியுடன்...

‘கலைந்து செல்லுங்கள்’ காவல்துறையின் எச்சரிக்கை – ‘பயமில்லை. எங்களுடன் மக்கள் இருக்கிறார்கள்’ விவசாயிகள் பதிலடி

Aravind raj
காவல்துறையினர் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்று ஏதேனும் சமிக்ஞை தெரிந்தால் கூட, எங்களுடன் இணைந்து அதை எதிர்கொள்ள ஏராளமான மக்கள்...

விளைந்த பயிர்களை அழிக்க வேண்டாம் – பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாத் வேண்டுகோள்

Nanda
விளைந்த பயிர்களைத் தியாகம் செய்யத் தயாராக இருங்கள் என்று கூறியதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாம் என பாரதிய கிசான் சங்கத் தலைவர்...

‘உங்களால்தான் நாங்கள் இருக்கிறோம்’ – விவசாயிகள் போராட்டக்களத்தில் மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி

News Editor
மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டசார்ஜீ, விவசாயிகள் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் டெல்லி காசிப்பூர் எல்லைக்கு வருகை தந்து, போராட்டத்திற்கு தனது...

கர்நாடகாவிலிருந்து காசிப்பூருக்கு – விவசாயிகள் போராட்டத்துக்கு அதிகரிக்கும் ஆதரவு

AranSei Tamil
"நாங்கள் பயிரிடும் காய்கறிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்"...

டெல்லி எல்லை என்ன பாகிஸ்தான் எல்லையா? – அனுமதி மறுக்கப்பட்ட எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி

Aravind raj
இந்தியா-பாகிஸ்தான் எல்லையைப் போன்று டெல்லி காசிப்பூர் எல்லை இருக்கிறது என்றும் போராடும் விவசாயிகளின் நிலை சிறையில் இருப்பது போன்று இருக்கின்றது என்றும்...

போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக எம்.பிகள் – தடுத்து நிறுத்திய காவல்துறை

Aravind raj
டெல்லி காசிப்பூர் எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளை சந்திக்க சென்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட எதிர்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்...

காசிப்பூர் – அரசின் மிரட்டலுக்கு அஞ்சாத விவசாயிகள், விலகும் போலீஸ்

AranSei Tamil
"தேவைப்பட்டால் நான் நின்று கொண்டே போராடுவேன். உட்கார்ந்து போராடுவதைப் பற்றி கேட்கவே தேவையில்லை"...

நள்ளிரவுக்குப் பின் காசிப்பூரில் குவியும் விவசாயிகள் – போராட்டத்துக்கு பெருகும் ஆதரவு

AranSei Tamil
"மத்தியில் ஆளும் பாஜக அரசு, பாஜக ஆட்சியில் இருக்கும் மாநில அரசுகளுடன் சே்ர்ந்து போராட்டத்தை ஒழித்துக் கட்ட எல்லா முயற்சிகளையும் எடுக்கிறது.”...

விவசாயிகளின் குடியரசு தின பேரணியில் நடந்தது என்ன? – ஊடகங்களின் பிரச்சாரம் உண்மையா?

AranSei Tamil
தொலைக்காட்சி செய்திகளில், நிஷான் சாஹிப்பின் கொடி செங்கோட்டையின் உச்சியில் பறக்கும் ஒரே ஒரு காட்சி மட்டுமே மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது. டெல்லி...

உத்தர பிரதேசம் – டெல்லிக்குச் செல்ல தடுக்கப்பட்ட விவசாயிகள் சாலை மறியல்

AranSei Tamil
உத்தர பிரதேசத்தின் ராம்பூர், பிலிபித், மொராதாபாத் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், செவ்வாய்க் கிழமை அன்று, ராம்பூர்-மொராதாபாத் எல்லையில் தேசிய நெடுஞ்சாலை 24-ல்...