Aran Sei

கவுதம் அதானி

கவுதம் அதானியின் மூத்த சகோதரரான வினோத் அதானி, ரஷிய வங்கியில் கடன் பெற்று முறைகேடு – போர்ப்ஸ் பத்திரிகை குற்றச்சாட்டு

nithish
கவுதம் அதானியின் மூத்த சகோதரரான வினோத் அதானி, சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனங்களின் மூலம் ரஷிய வங்கியில் கடன் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக...

நாடாளுமன்றத்தில் அதானி பற்றிய விவாதத்தை தவிர்க்க பிரதமர் மோடி எதுவும் செய்வார் – ராகுல்காந்தி

nithish
நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் பற்றிய விவாதத்தை தவிர்க்க பிரதமர் மோடி தன்னால் இயன்றதை செய்வார் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அதானி குழுமம்...

அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை செபி மற்றும் ரிசர்வ் வங்கி விசாரிக்க வேண்டும் – வைகோ கோரிக்கை

nithish
அதானி குழுமத்தின் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை செபி மற்றும் ரிசர்வ் வங்கி விசாரிக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்....

அதானி நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருக்க அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய வேண்டும் – பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி எம்.பி கடிதம்

nithish
அதானி நாட்டை விட்டு தப்பிச் செல்லாமல் இருக்க அவரின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடிக்கு ஆம் ஆத்மி நாடாளுமன்ற...

என்.டி.டி.வி இயக்குநர்கள் பதவியிலிருந்து பிரணாய் ராய், அவரது மனைவி ராதிகா ராய் விலகல் – அதானியின் அழுத்தம் காரணமா?

nithish
என்.டி.டி.வி. இயக்குனர்கள் பதவியிலிருந்து அதன் நிறுவனர்களான பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் விலகி உள்ளனர். நாட்டில் அரசியல்,...

முதல் 100 இந்திய பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடியிலிருந்து ரூ.65 லட்சம் கோடியாக 32 மடங்கு அதிகரிப்பு – போர்ப்ஸ் பத்திரிக்கை தகவல்

nithish
நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் அடங்கிய பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த 100...

அதானியின் தினசரி வருமானம் ரூ.1612 கோடி – 2021-ல் அதானியின் சொத்து மதிப்பு 15 மடங்கு உயர்வு

nithish
2021ஆம் ஆண்டில் அதானி சொத்து மதிப்பு ஒரு நாளைக்கு 1612 கோடி ரூபாய் உயர்ந்துள்ளதாக ஹுருன் இந்தியா அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின்...

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முறைகேடு –  ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசா வலியுறுத்தல்

nandakumar
5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்று ஒன்றிய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சரும்...

பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டு மக்கள் வளரவில்லை; அதானி, அம்பானிக்கள் தான் வளர்ந்துள்ளனர் – கே.எஸ்.அழகிரி விமர்சனம்

Chandru Mayavan
பிரதமர் மோடியின் ஆட்சியில் நாட்டு மக்கள் வளரவில்லை. அதானி, அம்பானிக்கள் தான் வளர்ந்துள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி...

மத்திய பட்ஜெட் 2021 : ”இந்த நூற்றாண்டின் தலை சிறந்த பட்ஜெட்” – அதானி புகழாரம்

News Editor
மத்திய அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ”சுயசார்பு இந்தியா” எனும் நம்பிக்கையை பிரதிபலிப்பதாக இருக்கிறது என  அதானி குழுமத்தின் தலைவர்...