Aran Sei

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் நேர்மையான விசாரணை நடைபெற நடவடிக்கை எடுங்கள் – உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சமூகச் செயற்பாட்டாளர்கள் கடிதம்

Chandru Mayavan
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் நேர்மையான, சுதந்திரமான விசாரணை நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு...

கள்ளக்குறிச்சி: பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

Chandru Mayavan
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக நக்கீரன் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான...

கள்ளக்குறிச்சி: செய்தி சேகரிக்கச் சென்ற ‘நக்கீரன்’ நிருபர், ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல் – ஐவர் கைது

Chandru Mayavan
சக்தி மேல்நிலைப்பள்ளி தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற நக்கீரன் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளரை சிலர் தாக்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி...

சாப்பிட்டு விட்டு பணம் தர மறுப்பு – உணவகத்திற்கு சீல் வைத்து விடுவோம் என்று மிரட்டிய இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

nithish
தனியார் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்ததுடன், உணவு சரியில்லை என்று ரகளையில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகளை கள்ளக்குறிச்சி காவல்துறையினர்...

கள்ளக்குறிச்சி வழக்கில் யூடியூப் சேனல்களுக்கு தடை விதிப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது – உத்தரவை திரும்பப் பெற ரெட் பிக்ஸ், அரண்செய் உள்ளிட்ட சேனல்கள் வேண்டுகோள்

Chandru Mayavan
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு வழக்கில் யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று...

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தின் கருத்து தவறானது, அவசியமற்றது – சீமான்

Chandru Mayavan
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் உயர் நீதிமன்றத்தின் கருத்து, அநீதிக்கு எதிராக நீதியைக் கேட்டு தர்மத்தைக் காக்க அதர்மத்தை எதிர்த்து போராடுகிற...

கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் திட்டமிட்டு கைது செய்யப்பட்ட தோழர் ராமலிங்கம் – ஜனநாயக சக்திகள் குரல் கொடுக்க மக்கள் அதிகாரம் அழைப்பு

Chandru Mayavan
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு தொடர்பாக நடைபெற்ற போராட்டத்தில் மக்கள் அதிகாரத்தின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது என்றும் அவரை விடுதலை...

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: ஊடக விசாரணை நடத்திய யூடியூப் சேனல்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

nithish
கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் வழக்கில் விசாரணை நல்ல முறையில் நடைபெற்று வருவதாக விசாரணை அமைப்புகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு...

“பிரேதப் பரிசோதனை அறிக்கைகளில் உண்மை மறைக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்த கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார்

nithish
தனது மகளின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக கள்ளக்குறிச்சி மாணவியின் தாயார் செல்வி தெரிவித்துள்ளார்.என் மகளின்...

கள்ளக்குறிச்சி: கலவரத்திற்கு தொடர்பில்லாதவர்களை கைது செய்கிறது சிறப்பு புலனாய்வு துறை – திருமாவளவன் குற்றச்சாட்டு

Chandru Mayavan
கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு தொடர்பில்லாதவர்களை சிறப்பு புலனாய்வு துறையினர் தொடர்ந்து கைது செய்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்...

கள்ளக்குறிச்சி: தேசிய கொடியை ஏற்றுவதற்கு பாதுகாப்பு வழங்க தலித் ஊராட்சி மன்ற தலைவர் கடிதம் – நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட எஸ்.பி., உறுதி

Chandru Mayavan
இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 15ம் தேதி தேசியக் கொடியை ஏற்ற, தலித் பெண் பஞ்சாயத்து தலைவர்...

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: கைது செய்யப்பட்டுள்ள 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு நீதிமன்றம் அனுமதி

nandakumar
கள்ளக்குறிச்சியில் பள்ளி வளாகத்திற்குள் மாணவி உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 5 பேரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய...

கள்ளக்குறிச்சி விவகாரம்: சதி கும்பலுக்கு துணைபோகும் உளவுத்துறை – திருமாவளவன் குற்றச்சாட்டு

Chandru Mayavan
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான விவகாரத்தில் சதி கும்பலுக்கு துணைபோகும் விதமாக உளவுத்துறையின் நடவடிக்கை இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்...

கள்ளக்குறிச்சி பள்ளிக்கூடத்தை பாஜகவை சேர்ந்த வகுப்புவாத சக்திகள் தான் நடத்துகிறார்கள் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்

nithish
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இச்செயல் ஒன்றும் புதிதல்ல, 17 ஆண்டுகளுக்கு முன்னரே கடந்த 2005 ஆம் ஆண்டு இப்பள்ளியில்...

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரம்: நீதிமன்றத்திடம் நம்பிக்கை இல்லையா – பெற்றோரிடம் உயர்நீதிமன்றம் கேள்வி

Chandru Mayavan
மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றம் “நீதிமன்றத்திடம் நம்பிக்கை இல்லையா” என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்...

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழப்பு விவகாரம்: அனுமதி பெறாமல் பள்ளியில் விடுதி நடத்தியது குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய விசாரணையில் அம்பலம்

Chandru Mayavan
கள்ளக்குறிச்சியில் மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் காவல்துறை, பள்ளி வாகனங்கள் தீக்கிரையாயின. மாணவி இறப்பு தொடர்பாக மாநில...

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: விசாரிக்க இருக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்

Chandru Mayavan
கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி  உயிரிழந்ததை தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வருகிற ஜூலை 27ம் தேதி நேரில் விசாரணை...

கள்ளக்குறிச்சி வன்முறை: யூடியூப் சேனல்களின் செயலுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

Chandru Mayavan
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக மீடியா டிரையல் நடத்திய யூ டியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம்...

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு

Chandru Mayavan
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உயிரிழந்த தனியார் பள்ளி மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

கள்ளக்குறிச்சி வன்முறை: பள்ளி நிர்வாகம்தான் வாகனத்தை எரித்து கலவரத்தை உண்டாக்கியது – உயிரிழந்த மாணவியின் தாய் குற்றச்சாட்டு

Chandru Mayavan
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்ற கலவரத்துக்கு பள்ளி நிர்வாகமே காரணம் என உயிரிழந்த...

கள்ளக்குறிச்சி வன்முறை: “அரசின் மீது நம்பிக்கை வைத்து அமைதியாக இருங்கள்; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Chandru Mayavan
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது. பள்ளி வாகனங்கள், காவல்துறை வாகனம்  தீவைத்து...

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு: போராட்டத்தைக் கலைக்க தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை

Chandru Mayavan
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தில் காவல்துறை தடியடி நடத்தி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. கடலூர் மாவட்டம்...

கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிய தடையில்லை எனும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

Chandru Mayavan
கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ...

கள்ளக்குறிச்சி: ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவிகளை தடுத்து நிறுத்திய தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – வைகோ

nithish
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஹிஜாப் அணிந்த 11 ஆம் வகுப்பு மாணவிகளை தேர்வு எழுத விடாமல் தடுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது...

இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு: ‘விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருக’- ராமதாஸ்

Aravind raj
இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று பாமக நிறுவனர்...

மார்கண்டேய அணை: பறிபோகும் தமிழ் நாட்டின் உரிமை – யார் பொறுப்பேற்பது?

News Editor
தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியில் கர்நாடக அரசு கட்டியிருக்கும் அணையால் தமிழ்நாட்டின் ஆறு மாவட்டங்களில்,...

‘கொரோனா ஒழிப்பு பணியில் உள்ள காசநோய் தடுப்பு பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவியுங்கள்’ – தமிழக அரசுக்கு எஸ்டிபிஐ கோரிக்கை

Aravind raj
காசநோய் தடுப்பு பணியாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்படாததன் காரணமாக அரசின் முன்களப் பணியாளர்களுக்கான முன்னுரிமைகள், சலுகைகள், திட்டங்கள், நிவாரண உதவிகள் போன்றவை...

கள்ளக்குறிச்சியில் அறிஞர் அண்ணாவின் சிலைக்கு தீ வைப்பு – காவல்துறை விசாரணை

News Editor
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி நகர் பகுதிக்கு அருகில்  உள்ள மாதவச்சேரி கிராமத்தில் நிறுவப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு நேற்று நள்ளிரவில்...

பெரியாருக்கு மாலையிட்டதால் இடமாற்றம்? – ‘நிர்கதியாய் நிற்பதாக’ காவலர் வருத்தம்

Aravind raj
தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததால், மூன்று காவலர்கள் கடலூரிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தலைகள் கட்சித் தலைவர்...

” இது எங்கள் குடும்பச் சண்டை ” – கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விளக்கம்

Aravind raj
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவால் ‘கடத்தித் திருமணம் செய்யப்பட்ட தன் மகளை மீட்டுத் தரக்’ கோரி உயர் நீதிமன்றத்தில் பெண்ணின் தந்தை ஆட்கொணர்வு...