பாடத்திட்டத்தில் பிற்போக்கு கருத்துகளைப் புகுத்தும் ஒன்றிய அரசு – கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு கொணர மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
பொது பட்டியலில் வரும் கல்வியை பயன்படுத்தி பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் பிற்போக்குத்தனமான கருத்துக்களை ஒன்றிய அரசு கொண்டு வருவது கவலையளிக்கிறது என்று தமிழ்நாடு...