கர்நாடகா: ஆதார் அட்டை இல்லாததால் அரசு மருத்துவமனையில் அனுமதி மறுப்பு – தமிழகத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண், இரட்டை ஆண் குழந்தைகள் உயிரிழப்பு
ஆதார் அட்டை இல்லாததால் அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால் தமிழகத்தை சேர்ந்த கர்ப்பிணி, இரட்டை ஆண் குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்த...