கர்நாடகா: மயானத்தில் புதைக்க ஆதிக்கச் சாதியினர் எதிர்ப்பு – பட்டியல் சாதியினரின் உடல் சாலையோரம் புதைக்கப்பட்ட அவலம்
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் மயானத்திற்கு உடலை கொண்டு வர ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மூதாட்டியின்...