‘மத நல்லிணக்கத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் மருத்துவர்கள் செயல்படக்கூடாது’ – கர்நாடக மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
“மருத்துவர்கள் உட்பட மருத்துவத்துறையை சார்ந்தவர்கள் மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதாலும், அவர்களின் வார்த்தைகள் மக்களால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாலும், வகுப்புவாத நல்லிணக்கத்திற்கு...