கர்நாடகா: இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு – பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் மீது வழக்குப் பதிவு
“லவ் ஜிகாதிகளிடமிருந்து நம் இந்து மகள்களை பாதுகாக்க வேண்டும்.வீட்டில் எப்போதும் கூர்மையான ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும். அது இல்லை என்றால் காய்கறி...