Aran Sei

கர்நாடகா

‘தடுப்பு மருந்து குறித்து பிரதமர் கூறிய உண்மைக்குப் புறம்பான தகவல்’ – தி இந்து ஆய்வில் அம்பலம்

Nanda
இந்திய வரலாற்றில் தடுப்பூசிகளுக்குத் தட்டுப்பாடு இருந்தது என பிரதமர் மோடி பேசியிருப்பது வரலாற்று ரீதியில் தவறானது என தி இந்து நடத்திய...

‘இது பிராமணர்களுக்கான முகாம், எஸ்.சி/எஸ்.டிகளுக்கு இல்லை’ – மோடி பின்பற்றும் தடுப்பு மருந்து கொள்கையின் விளைவிது என சீதாராம் யெச்சூரி விமர்சனம்

Aravind raj
பெங்களூருவில் பிராமணர்களுக்கு மட்டும் நடத்தப்பட்ட தடுப்பு மருந்துமுகாமானது, மனித உரிமைகளும், மனித மாண்பிற்கும் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளுக்கும் எதிரான செயல் என்றும்...

ஊரடங்கால் கோலார் தங்கவயலில் பட்டினியால் வாடும் 3000 தமிழ்க் குடும்பங்கள் : தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Aravind raj
கோலார் தங்கவயலில் 3000 தமிழ்க் குடும்பங்கள் கொரோனா ஊரடங்கில் வேலையிழந்ததால், தினசரி உணவிற்கே வழியின்றி தவித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தின் கோலார்...

தினசரி தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே இருப்பதேன்? – ஒன்றிய அரசுக்கு ப. சிதம்பரம் கேள்வி

Nanda
மாநில அரசுகளிடம் போதிய தடுப்பூசி கையிருப்பு உள்ளது என்றால், தினசரி தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின்  எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது ஏன்? என...

கர்நாடகா மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் தடுப்பாடு – பேருந்துகளை படுக்கைகளாக மாற்றிய அரசு

Nanda
கர்நாடகா மாநிலத்தில் நாளொன்றுக்கு 40 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்று பதிவாகி வரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளுக்குப் பற்றாக்குறை  ஏற்பட்டுள்ளது....

‘தடுப்பூசி கிடைக்காததால், நாளை 18 முதல் 44 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாம் நடக்காது’ – தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகாவும் அறிவிப்பு

Aravind raj
தேவையான தடுப்புசிகள் கிடைக்க பெறாததால், நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட 18 வயது மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி முகாமை நடத்த இயலாது என்று கர்நாடக...

கர்நாடகாவில் கொரோனா பாதித்த 3 ஆயிரம் பேர் தலைமறைவு –பரவல் அதிகரிக்கும் என அறிவித்த மாநில அரசு

Nanda
கர்நாடகாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 3 ஆயிரம் பேர் தலைமறைவாகி இருப்பதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என அம்மாநில அரசு...

மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பைக் கண்காணிக்க வேண்டும் – மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை உத்தரவு

News Editor
கொரனோ காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் பயன்பாட்டைக் கண்காணிக்க வேண்டுமென மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரனோ சிகிச்சையில் தீவிர பாதிப்புகளுக்கு...

முதல் டோஸ் செலுத்திய பின்னும் ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு கொரோனா உறுதி – பாதுகாப்பானதா தடுப்பூசி?

News Editor
முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையிலும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா  தொற்று ஏற்பட்டுள்ளது. ஓராண்டு காலமாக கொரோனா...

கர்நாடகாவின் கிசான் பஞ்சாயத்துகளில் – பழக்கமான, மனதை நொறுக்கும் கதை

AranSei Tamil
கர்நாடக மாநில அரசின் நிலச் சீர்திருத்த மசோதா விவசாயிகளுக்கு மரண அடியாக வந்திருக்கும் நிலையில், விவசாயச் சட்டங்களுக்கு எதிரான டெல்லி போராட்டம்,...

மாற்று மதத்தை சேர்ந்த பெண்ணுடன் பேருந்தில் பயணம் செய்த ஆண்: கத்தியால் குத்திய பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள்

News Editor
மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்ணுடன் பேருந்தில் பயணம் செய்தவரை (ஆண்) பஜ்ரங் தளத்தின் உறுப்பினர்கள் கத்தியால் குத்தியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது....

பாஜக ஆளும் மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டம்: மூன்றாவது மாநிலமாக குஜராத்தில் நிறைவேறியது

Aravind raj
உத்தரபிரதேசம் மற்றும் மத்திய பிரதேசத்தை தொடர்ந்து, சட்டவிரோத மதமாற்ற தடுப்புச் சட்டத்தை அமல்படுத்தும் மூன்றாவது மாநிலமாக குஜராத் ஆகியுள்ளது. இம்மூன்று மாநிலங்களும்...

‘மிஸ்டர் எடியூரப்பா, உங்கள் அரசு வேலை செய்கிறதா?’ : சித்தராமையா கேள்வி

Aravind raj
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பாஜக சட்டமன்ற உறுப்பினரால் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண் கடிதம்...

”ஆட்சியையே கவிழ்த்தவர் என் குடும்பத்தை எதுவும் செய்வார்”: பாஜக எம்எல்ஏ மீது பாதிக்கப்பட்ட பெண் புகார்

Aravind raj
கடந்த காலத்தில் ஒரு ஆட்சியையே கீழே தள்ளிய இவர். எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பவர். இதன் பொருள் இவர் எவ்வளவு தூரத்திற்கும்...

‘பெங்களூருவில் ஒரு டெல்லியை நிகழ்த்துங்கள்; நாற்திசையில் இருந்தும் முற்றுகையிடுங்கள்’ : விவசாயிகள் சங்கம் அழைப்பு

Aravind raj
டெல்லியில் நடைபெற்றது போலவே, கர்நாடகா மாநிலத்திலும் போராட்டங்களை ஒருங்கிணைத்து, மாநிலத் தலைநகர் பெங்களூருவை எல்லா திசைகளில் இருந்தும் முற்றுகையிடுங்கள் என்று அம்மாநில...

பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக அமைச்சர் – அரசியல் சதி என்று காவல்துறையிடம் புகார்

Aravind raj
பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கர்நாடகா பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் ஜர்கிஹோலி அளித்த...

கடந்த மூன்று ஆண்டுகளில், 36.94 லட்சம் மனித வேலை நாட்கள் இழப்பு – தொழிலாளர் அமைச்சகம் தகவல்

Nanda
கடந்த மூன்று ஆண்டுகளில் 36.94 லட்சம் மனித வேலை நாட்கள் இழப்பு ஏற்பட்டிருக்கிறது என மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சத்தின்...

கர்நாடகா பாஜக அமைச்சர் பாலியல் முறைகேடு – புகாரை திரும்பப் பெறுவதாக குற்றம் சாட்டியவர் மனு

AranSei Tamil
கர்நாடகா அமைச்சர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் புதிய திருப்பமாக, குற்றம் சாட்டியவரான தினேஷ் கல்லஹல்லி வழக்கை திரும்பப் பெறுமாறு போலீஸில்...

‘ஆர்எஸ்எஸ்ஸை விமர்சிக்க காங்கிரஸுக்கு என்ன தகுதி இருக்கிறது – கர்நாடக முதல்வர் எடியூரப்பா

Aravind raj
சில காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சட்டசபையில் போராட்டம் நடத்தியதோடு, இந்த விவாதம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல் திட்டம் என்றும் நாட்டில் உள்ள...

பெண்கள் மீதான பாலியல் சுரண்டல்: வெளிவராத உண்மைகள்

Nanda
அரசுப் பணி வழங்குவதாகக் கூறி இளம்பெண்ணிடம் ஆதாயமடைந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட கர்நாடகா பாஜக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி   பதவி விலகி இருக்கும் நிலையில்,...

பாலியல் வழக்கில் ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர் – புகாரளித்தவர் மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டு

Aravind raj
பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக, பாஜகவை சேர்ந்த கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி மீது விசாரணை நடத்தக் கோரி...

அமைதியான முறையில் நடைபெற்ற விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆதரவு

Nanda
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி, 2 மாதங்களுக்கும் மேலாக போராடி வரும் விவசாயிகள், போராட்டத்தின் அடுத்த கட்டமாக இன்று நாடு முழுவதும்...

‘எமர்ஜென்சியை நோக்கி செல்கிறோம்’ – திஷா ரவிக்கு ஆதரவாக விவசாயிகள், அரசியல்வாதிகள், பொதுமக்கள்

Aravind raj
திஷா ரவியின் கைதுதானது, நரேந்திர மோடியின் ஆட்சியிலால், இந்திய ஜனநாயகத்தில் ஏற்பட்ட விரிசல்களை அம்பலப்படுத்தியுள்ளது. விவசாயிகளை ஆதரிப்பது எப்படி தேசத்துரோக குற்றமாகும்?...

‘தீஷாவை கொலை செய்ய அழைப்பு விடுக்கும் பாஜக அமைச்சர்’ – காஷ்மீர் எழுத்தாளர் அமான் குற்றச்சாட்டு

Aravind raj
“திஷாவை கொலை செய்வதற்கு பாஜக அமைச்சர் அனில் விஜ் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆட்சியால் வெறுக்கத்தக்க பேச்சுகள் சாதாரண விஷயமாக்கப்பட்டுள்ளன. ஆளும்...

2019 ஆண்டில் 93 தேச துரோக வழக்கில் 96 நபர்கள் கைது – மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்

Nanda
2019  ஆம் ஆண்டில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதியப்பட்ட 93 தேசத் துரோக வழக்குகளில், 96 நபர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக, பிப்ரவரி...

கர்நாடகா பசுவதை தடுப்பு சட்டம் – கிழித்தெறியப்பட்ட நகல், பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றப்பட்டது

Aravind raj
எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு இடையே, கர்நாடகா பசுவதை தடுப்பு மற்றும் கால்நடை பாதுகாப்பு சட்டம்,2020, குரல் வாக்கெடுப்பின் வழியே அம்மாநில சட்ட மேலவையில்...

கர்நாடகாவிலிருந்து காசிப்பூருக்கு – விவசாயிகள் போராட்டத்துக்கு அதிகரிக்கும் ஆதரவு

AranSei Tamil
"நாங்கள் பயிரிடும் காய்கறிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும்"...

கர்நாடகாவில் மதக்கலவரம் தொடர்பான 21 வழக்குகள் வாபஸ் – எம்பி, எம்எல்ஏக்கள் பரிந்துரையில் நடவடிக்கை

News Editor
பசு பாதுகாப்பின் பெயரில் நடந்த மதக்கலவரங்களோடு தொடர்புடைய 21க்கும் மேற்பட்ட வழக்குகள், கர்நாடக அரசு வழக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்த உத்தரவின்...

தென் இந்தியாவில் உச்சநீதிமன்ற கிளை – 5 மாநில பார் கவுன்சில்கள் கோரிக்கை

AranSei Tamil
நாட்டின் நான்கு பகுதிகளிலும் மேல்முறையீட்டு அமர்வுகளை உச்சநீதிமன்றம் அமைக்காமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை என்று நரசிம்ம ரெட்டி கூறியுள்ளார்....

புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் – அமித் ஷா

News Editor
கர்நாடகா மாநிலத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய உள்துறை அமித் ஷா, இன்று அங்கு பல்வேறு வேளாண் திட்டங்களுக்கான அடிக்கல்நாட்டு...