Aran Sei

கருத்து சுதந்திரம்

சாதி, மதத்தை பயன்படுத்தி, வலதுசாரிகள் சமுகத்தில் வெறுப்பை பரப்புகின்றனர் – சரத் பவார் குற்றச்சாட்டு

nithish
”இடதுசாரி என்பது ஒரு சித்தாந்தம். ஆனால் வலதுசாரிகள் என்பவர்கள் மதம் மற்றும் சாதியில் உள்ள தவறுகளை பயன்படுத்தி சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகிறார்கள்”...

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 6)

Chandru Mayavan
‘புல்டோசர்நாத்’ என்கிற யோகி ஆதித்யநாத் மே 2021 இல், டைனிக் பாஸ்கர் (DainikBhaskar) என்ற இந்தி நாளிதழ் கங்கை நதிக்கரையில் கணக்கில்...

‘குஜராத் ஃபைல்ஸ் என்ற பெயரில் படமெடுத்தால் வெளியிட அனுமதிப்பீரா?’ – பிரதமருக்கு பாலிவுட் இயக்குநர் வினோத் காப்ரி கேள்வி

nandakumar
குஜராத் கலவரம் தொடர்பாக குஜராத் பைல்ஸ் என்ற பெயரில் திரைப்படம் எடுத்தால், அதை அனுமதிக்க தயாரா என்று பிரதமர் மோடியிடம் பாலிவுட்...

மீடியாஒன் தொலைக்காட்சி: ஒன்றிய அரசின் தடையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்

nithish
மீடியாஒன் மலையாள செய்தி தொலைக்காட்சியின் ஒளிபரப்பு உரிமையை ரத்து செய்த ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் முடிவுக்குத் தடை...

மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டு அடக்குமுறை மிகுந்த நாடாக இந்தியா மாறுகிறது -சிவிகஸ் மானிட்டர் இணையதளம்

nithish
குடிமக்கள் சுதந்திரமாக இருக்கும் நாடுகளில் பட்டியலில் இந்தியா கடுமையான சரிவைக் கண்டுள்ளதால், கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டிய நாடுகளின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது என்றும்...

‘ஜம்மு காஷ்மீர் பத்திரிகையாளர்கள் மீதான அரசின் அடக்குமுறை’ – ஐநா பிரதிநிதி கண்டனம்

News Editor
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பத்திரிக்கையாளர்களின் கருத்து சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்து கருத்துச் சுதந்திரத்தின் பாதுகாப்பிற்கான ஐநா சிறப்பு பிரதிநிதி மக்கள்...

காஷ்மீர் டைம்ஸ் அலுவலகத்தை மூடுமாறு உத்தரவிட்டது ஏன்? – இந்திய அரசுக்கு ஐநா மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கேள்வி

News Editor
காஷ்மீரை சேர்ந்த நான்கு ஊடகவியலாளர்களை தடுப்பு காவல் அடைத்தது மற்றும் காஷ்மீர் டைம்ஸ் அலுவலகத்தை மூடுமாறு உத்தரவிட்டது தொடர்பான சட்டப்பூர்வ காரணங்களை...

நீக்கப்பட்ட சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிய வேண்டாம் – மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு

News Editor
தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66 ஏ கீழ் வழக்குகள் பதிய வேண்டாம் என காவல்துறைக்கு உத்தரவிடுமாறு மாநில மற்றும் யூனியன்...

‘சமூக வலைதளங்களுக்கான புதிய விதிகள் பேச்சுரிமைக்கு எதிரானது’: கருத்துக் கூறிய ட்விட்டர் – கண்டித்த ஒன்றிய அரசு

Aravind raj
ட்விட்டரின் அறிக்கையானது முற்றிலும் ஆதாரமற்றது பொய்யானது என்றும் தனது முட்டாள்தனத்தை மறைத்து இந்தியாவை அவமதிக்கும் முயற்சி என்றும் இந்திய ஒன்றிய அரசு...

அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு: செய்தி வெளியிடுவதற்கு முன் ஆதாரங்களை சரி பாருங்கள்- ஊடகங்களை கண்டித்த பெங்களூரு நீதிமன்றம்

News Editor
கர்நாடக அமைச்சர்கள் 6 பேர்மீதான பாலியல் புகார் தொடர்பான அவதூறு செய்திகளை வெளியிட 68 ஊடகங்களுக்குத் தடை விதித்து பெங்களூரூ நீதிமன்றம்...

ஜம்மு & காஷ்மீரில் முன்கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை

News Editor
2018 ஆம் ஆண்டு முதல் ஜம்மு & காஷ்மீரில் நடத்தப்படாமல் இருக்கும் சட்டமன்றத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என ஐரோப்பிய...

’சிறைபடுத்தப்பட்ட கலைஞர்களுக்கும், அதிகாரத்தின் செல்லப் பிள்ளைகளுக்குமான நாடாக மாறும் இந்தியா’ – நகைச்சுவைக் கலைஞர் குணால் கம்ரா

Aravind raj
மும்பையைச் சேர்ந்த கட்டிட உள்வடிவமைப்பாளரைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் டிவியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, உச்ச...

அமித்ஷாவை பகடி செய்து கைதான நகைச்சுவை நடிகர் – பிணை மறுத்த நீதிமன்றம்

Aravind raj
குஜராத்தைச் சேர்ந்த நகைச்சுவை நடிகரான முனாவர் ஃபாரூகி உட்பட 4 பேர், நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் இந்து மத கடவுள்களையும் மத்திய...

`அரசு, டிஜிட்டல் மீடியாவை மட்டும் கட்டுப்படுத்தவில்லை’ – ஊடகவியலாளர் அபிநந்தன்

Aravind raj
இணையவழிச் செய்தி நிறுவனங்களும் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்யும் நிறுவனங்களும் தங்களின் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்திற்குள் வைக்க வேண்டும் என்கிற...

மோடிக்கு எதிராக ட்வீட் – கைது செய்யப்பட்ட இளைஞர்

Aravind raj
ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய விடியோவை வெளியிட்டவரை உத்தரபிரதேச மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக...

முகமது நபியின் கருத்துகளிலிருந்து ஆக்கபூர்வமான அர்த்தங்களைப் பெற்றுக்கொள்வோம் – ஹிலால் அஹ்மத்

News Editor
இன்றைய உலகில் என்னைப் போன்ற ஒருவன் முகமது நபியின் கருத்துகளில் உள்ள தார்மிக முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசுவது மிகவும் கடினம். இதற்குக்...

பாஜகவின் கைப்பாவை என்ஐஏ: மெஹ்பூபா முப்தி குற்றச்சாட்டு

News Editor
காஷ்மீரில் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களின் வீடுகள் மற்றும் கிரேட்டர் காஷ்மீர் என்ற செய்தி நாளேட்டின் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியப்...

வெளியேறும் மனித உரிமைகள் அமைப்பு – இந்திய அரசின் அடுத்த வேட்டை

Aravind raj
அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தியா  மனித உரிமைகளுக்கான அமைப்பின் அனைத்து வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதால், அந்த அமைப்பு இந்தியாவில் தங்கள் செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டு...

’முஸ்லீம்கள் மீது வெறுப்பை பரப்புவதா?’- உச்சநீதி மன்றம் கேள்வி

News Editor
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஒட்டு மொத்த முஸ்லீம் சமூகத்தின் மீதும் வெறுப்பை பரப்பும் நிகழ்ச்சியை ஒளிப்பரப்ப முடியுமா என்று சுதர்ஷன்...

மூன்று ஆண்டுகளாக நீதிக்காக காத்திருக்கும் கௌரி லங்கேஷ்ன் குடும்பம்

News Editor
2018 நவம்பர் 23 அன்று, 55 வயதான கன்னட பத்திரிக்கையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டது தொடர்பாக, கர்நாடக...