ஜெய் ஸ்ரீராம் என முழங்க வற்புறுத்தப்பட்டு தாக்கப்பட்ட கிறுஸ்துவ பாதிரியார் – வழக்கு பதிந்துள்ள டெல்லி காவல்துறை
டெல்லயில் ’ஜெய் ஸ்ரீராம்’ என முழங்க கட்டாயப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட பாதிரியார் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பிப்....