தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது பச்சை துரோகம் – என்.எல்.சி நிர்வாகத்திற்கு வை.கோ கண்டனம்.
என்.எல்.சி பொதுப்பணித்துறை நிறுவனங்கள் தொடங்குவதற்காக நெய்வேலி சுற்று வட்டார மக்கள் தங்கள் துயரங்களை பொருட்படுத்தாமல் சொத்துக்களை அளித்தனர். ஆனால், இன்று அந்த...