எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 12 மீனவர்கள் கைது – இலங்கை கடற்படையை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்
இராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்து மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், 800க்கும் மேற்பட்ட...