Aran Sei

கங்கை ஆறு

‘பாஜகவுக்கு வாக்களித்ததாக கங்கை மீது சத்தியம் செய்’ – மின்விளக்கு வசதி கோரியவரிடம் பாஜக எம்.எல்.ஏ கேட்ட உறுதிமொழி

News Editor
உத்தரபிரதேச மாநிலத்தில் ஷாஜஹான்பூர் பகுதியில் வீட்டிற்கு மின்விளக்கு அமைத்துத் தரவேண்டுமென கோரிய நபரிடம், பாஜகவிற்கு வாக்களித்துள்ளாய் என்று சத்தியம் செய்தால் செய்து...

‘வெட்கமில்லாத பிரதமர் கொரோனாவில் இருந்து நாட்டை காக்க தவறிவிட்டார்’ – மம்தா பானர்ஜி விமர்சனம்

Aravind raj
வெட்கமில்லாத பிரதமர், நாட்டை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்ற தவறிவிட்டார் என்றும் ஆனால், அவரது படம் தடுப்பு மருந்து சான்றிதழில் தொடங்கி பதுக்கல்...

சடலங்களை சுமக்கும் கங்கை என ஒன்றிய அரசை விமர்சிக்கும் குஜராத்திய கவிதை – இலக்கிய நக்சல்கள் என குற்றஞ்சாட்டிய சாகித்திய அகாதமி தலைவர்

Aravind raj
கங்கை ஆற்றில் மிதக்கும் கொரோனா நோயாளிகளின் உடல்கள் குறித்து குஜராத்தி கவிஞர் பருல் காகர் எழுதிய கவிதையை விமர்சித்துள்ள குஜராத் சாகித்திய...

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை ஆற்றில் வீசிய இருவர் கைது – இணையத்தில் பரவிய காணொளியில் பரபரப்பு

News Editor
உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை ஆற்றில் வீசிய அவரது உறவினர்கள் இருவரை காவல்துறை கைது செய்துள்ளதாக தி இந்து...

‘கொரோனா நோயாளிகளின் சடலங்கள் கொட்டப்பட்டதால் கங்கை நீர் அசுத்தமாகவில்லை’ – ஒன்றிய அரசு தகவல்

Aravind raj
கங்கை ஆற்றில் கொரோனா நோயாளிகளின் சடலங்கள் கண்டறியப்பட்ட பின்னர், ஆற்று நீர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், கொட்டப்படும் சடலங்களின் காரணமாக ஆற்று...

‘கங்கையில் சடங்களை விடும் பழக்கம் உ.பியில் உள்ளது’ – நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட ஒன்றிய அரசுக்கு உ.பி பதில்

Aravind raj
தற்போதைய கொரோனா பெருந்தொற்று காலத்தில் கங்கை ஆற்றில் மிதக்கும் சடலங்களின் புகைப்படங்களும் காணொளிகளும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உத்திர...

கங்கையில் மிதக்கும் சடலங்கள் : ஒன்றிய அரசுக்கும், உ.பி, பீகாருக்கும் மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

Aravind raj
உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநில கங்கை ஆற்றில் சடலங்கள் மிதந்து வருவது குறித்து புகார்கள் எழுந்ததை அடுத்து, ஒன்றிய நீர் சக்தி...

ஆற்றில் வீசப்படும் சடலங்களைத் தொடர்ந்து, உ.பியில் சட்டத்திற்குபுறம்பாக புதைக்கப்படும் சடலங்கள் – விசாரணைக்கு உத்தரவு

Aravind raj
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள், பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் உள்ள கங்கை கரை கிராமங்களில் ஒதுங்கி வரும் நிலையில், உத்தரபிரதேசத்தில்...

20,000 கோடி, மக்களையும் காக்கவில்லை, நதிகளையும் காக்கவில்லை – கமல்ஹாசன் விமர்சனம்

Aravind raj
ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்ட ‘நமாமி கங்கா’வில், கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன்...

கங்கையாற்றில் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகளின் சடலங்கள் : ஆம்புலன்ஸில் கொண்டு வந்து கொட்டுவதாக மக்கள் வேதனை

Aravind raj
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் சடலங்கள் கங்கை ஆற்றில் மிதந்து வருவது, பீகார் மற்றும் உத்தரபிரதேச மக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் தூண்டியுள்ளது. ஒவ்வொரு...