பொதுத்துறை நிறுவனங்களை விற்பதன் வழியே இடஒதுக்கீட்டை காலி செய்கிறது பாஜக – சத்தீஸ்கர் முதலமைச்சர் விமர்சனம்
அரசு வேலைகளுக்கு இடஒதுக்கீடு பலன்களை அளிக்கிறது என்றும் ஆனால் நாட்டுக்குச் சொந்தமான நிறுவனங்களை ஒன்றிய அரசு விற்பனைச் செய்துக்கொண்டிருக்கிறது என்றும் காங்கிரஸ்...