Aran Sei

ஒன்றிய அரசு

நேதாஜி பெயரிலான குடியரசு தின அணிவகுப்பு வாகனம் நிராகரிப்பு – ஒன்றிய அரசுக்கும் மம்தா பானர்ஜிக்கு வலுக்கும் மோதல்

Aravind raj
டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்புக்கான மேற்கு வங்கத்தின் வாகனம் நிராகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாகனம் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின்...

வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசு – ஜன.31 ‘துரோக தினம்’ கடைப்பிடிக்க விவசாயிகள் முடிவு

Aravind raj
விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்றிய அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதைக் கண்டித்து ஜனவரி 31ஆம் தேதி நாடு தழுவியளவில் ‘துரோக தினம்’...

சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் விடுவியுங்கள் – இலங்கை அரசுக்கு ஒன்றிய அரசு வேண்டுகோள்

Aravind raj
இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாட்டு மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை நிதியமைச்சரிடம் ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறை...

‘நீட் முதுகலை படிப்பிற்கான கலந்தாய்வு ஜன. 12 அன்று தொடங்கும்’- உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து ஒன்றிய அரசு அறிவிப்பு

Aravind raj
நீட் முதுகலை படிப்பிற்கான கலந்தாய்வு ஜனவரி 12ஆம் தேதி தொடங்கும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். 2021-22ஆம்...

ஆண்டு வருமானம் 8 லட்சம் என நிர்ணயித்தது எப்படி ? உச்ச நீதிமன்றம் சராமாரி கேள்வி

News Editor
”பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு (EWS) 10% இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்திய மூன்றே நாட்களில் அதற்கான ஆண்டு வருமான வரம்பாக 8 லட்சத்தை...

தேசிய புலனாய்வு முகமைக்கு ஆறு புதிய கிளைகள்: உள்துறையின் முன்மொழிவுக்கு நிதியமைச்சகம் ஒப்புதல்

Aravind raj
அகமதாபாத், பெங்களூரு, பாட்னா, ஜெய்ப்பூர், போபால் மற்றும் புவனேஸ்வர் ஆகிய ஆறு நகரங்களில் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) புதிய கிளைகளை...

முதுகலை மருத்துவ படிப்பிற்கான EWS இட ஒதுக்கீடு – நாளை வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்

News Editor
முதுகலை மருத்துவ படிப்பிற்க்கான நீட் நுழைவுத்தேர்வு சேர்க்கையில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுபிரிவினரின் இட ஒதுக்கீடு தொடர்பான மனுவை ஒன்றிய அரசு...

ஆளுநர் கூறியது உண்மையென்றால் மோடி, அமித்ஷா விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – காங்கிரஸ் வலியுறுத்தல்

Aravind raj
விவசாயிகள் போராட்டத்தின்போது உயிரிழந்தோர் குறித்து பிரதமர் மோடியிடம் பேசியபோது அவர் ஆணவத்துடன் பதிலளித்ததாக மேகாலயா மாநில ஆளுநர் கூறியது சர்ச்சையாகியுள்ள நிலையில்,...

விவசாயிகளுக்கு அநீதி விளைவித்தால் மீண்டும் போராட்டம் தொடரும் – ஒன்றிய அரசை எச்சரித்த மேகாலயா ஆளுநர்

Aravind raj
விவசாய சட்டங்களை நீக்கக் கோரிய விவசாயிகளின் போராட்டத்தின் போது விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறவும், விளைப்பொருட்களுக்காக குறைந்தபட்ச...

EWS க்கான வருமான உச்ச வரம்பு 8 லட்சமாகவே தொடரும் – உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

Aravind raj
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 10 விழுக்காடு  இடஒதுக்கீட்டில் (EWS), மொத்த ஆண்டிற்கான குடும்ப வருமான வரம்பு ரூ. 8 லட்சம் அல்லது...

ஜார்க்கண்ட்டின் வறுமைக்கு காரணம் ஒன்றிய அரசுதான் – மாநில உள்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

Aravind raj
ஒன்றிய அரசு தர வேண்டிய நிலுவை தொகைகளை மேற்கோள் காட்டியுள்ள ஜார்க்கண்ட் மாநில நிதி அமைச்சர் ராமேஷ்வர் ஒரான், ஜார்க்கண்ட் மாநிலத்தை...

சென்னை-சேலம் எட்டு வழி சாலை – தமிழக அரசு அனுமதிக்க கூடாதென ராமதாஸ் வேண்டுக்கோள்

Aravind raj
சென்னை – சேலம் எட்டு வழி பசுமைச்சாலை திட்டத்தை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று(டிசம்பர்...

‘திருத்தங்களுடன் வேளாண் சட்டங்களை அமல் படுத்துங்கள்’ – ஒன்றிய அரசுக்கு ஆர்எஸ்எஸ் விவசாய சங்கம் வேண்டுகோள்

Aravind raj
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) விவசாயிகள் சங்கமான பாரதிய கிசான் சங்கம் (பிகேஎஸ்) அண்மையில் ரத்து செய்யப்பட்ட விவசாய சட்டங்களை தேவையான...

தாய் காம்தி மக்களின் கலகமே முதல் சுதந்திரப் போராட்டம் – அருணாச்சல பிரதேச துணை முதல்வர் தகவல்

News Editor
1857 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசுக்கு எதிராக நடைபெற்ற சிப்பாய் கலகம் முதல் சுதந்திரப் போராட்டம் அல்ல என்று அருணாச்சல பிரதேச...

‘விவசாய சட்டங்கள் மீண்டும் அமல் படுத்தப்படும்’ – ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

Aravind raj
கடந்த மாதம் ஒன்றிய அரசால் திரும்பப் பெறப்பட்ட மூன்று விவசாய சட்டங்கள், மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒன்றிய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர...

‘மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வசூலிப்பதை ரத்து செய்க’- தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

Aravind raj
தமிழ்நாட்டில் மின் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி வரி வசூல் செய்வதை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி...

‘தேர்தல் சீர்திருத்த சட்டம் மூலம் மாநிலங்களின் அதிகாரத்தில் தலையிடும் ஒன்றிய அரசு’ – கே.எஸ்.அழகிரி கண்டனம்

News Editor
தேர்தல் சீர்திருத்தச் சட்டம் மூலம் மாநிலங்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தில் தலையிட்டு அரசியல் செய்ய ஒன்றிய அரசு முயல்வதாக...

’குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்க’ – ஆர்எஸ்எஸ் விவசாயிகள் சங்கம் போராட்டம் அறிவிப்பு

Aravind raj
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) விவசாயிகள் சங்கமான பாரதிய கிசான் சங்கம் (பிகேஎஸ்) விவசாய விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி...

உயிரினப் பன்மயச் சட்டத் திருத்த மசோதோ – சிக்கல்களும் பிரச்சினைகளும்

News Editor
இந்தியாவின் உயிரினப் பன்மயத்தைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட Biological Diversity Act,2002ல் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை கடந்த 16ஆம் தேதி மக்களவையில்...

ஜம்மு காஷ்மீர் எல்லை நிர்ணய விவகாரம்: ஜம்முவில் கூடும் குப்கர் கூட்டணி கட்சித் தலைவர்கள்

Aravind raj
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட குப்கர் கூட்டணி, டிசம்பர் 21 அன்று ஆறு கூட்டணி கட்சி...

‘மோடியை சந்தைப்படுத்தும் முதலாளிகளுக்காக ஒன்றிய அரசு வேலை செய்கிறது’- ராகுல் காந்தி

Aravind raj
ஒட்டுமொத்த ஒன்றிய அரசும் இரண்டு மூன்று பணக்கார முதலாளிகளுக்காக வேலை செய்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி...

பாலியல் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்காக ரேஷன், வாக்காளர், ஆதார் அட்டைகளை வழங்குக – ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

Aravind raj
பாலியல் தொழிலாளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணியைத் தொடங்கவும், அவர்களுக்கு தேவையான ரேஷன்...

ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து எவ்வித நிலைபாடு எடுக்காதது ஏன்? – தமிழ்நாடு அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி

Aravind raj
தமிழகத்தில் எந்த ஹைட்ரோகார்பன் திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது என்று பாமக இளைஞரணித் தலைவவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து,...

சிபிஎஸ்சி வினா தாளில் பெண் வெறுப்பு கேள்விகள் – ஒ.பன்னீர் செல்வம் கண்டனம்

News Editor
பெண்களை இழிவுபடுத்தும் கேள்வி தொடர்பாக சிபிஎஸ்இ கல்வி வாரியம் தீர விசாரணை நடத்தி தவறு இழைத்தோர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு,...

நிறைவு பெற்றது விவசாயிகளின் போராட்டம் – கொண்டாட்டத்தோடு வீடு திரும்பிய விவசாயிகள்

News Editor
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்க்கோரி ஒரு வருடத்திற்கு மேலான விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து வெற்றிப் பேரணி நடத்தி கொண்டாட்டத்தோடு...

‘மாநில உரிமையை பறிக்கும் மின்சார திருத்தச் சட்டத்தை கைவிடுக’- ஒன்றிய அரசிற்கு வேல்முருகன் கோரிக்கை

Aravind raj
மாநில அரசின் உரிமையை பறிப்பதோடு, பொது மக்கள்,விவசாயிகளை பாதிக்கக்கூடிய மின்சார திருத்த சட்டம் 2020ஐ ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று...

‘பல்கலைக்கழக மானியக்குழு வழியாக தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தும் ஒன்றிய அரசு’- வேல்முருகன்

Aravind raj
தேசிய கல்விக் கொள்கையைப் பல்கலைக்கழக மானியக்குழு வழியாக செயல்படுத்த ஒன்றிய அரசின் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித்...

செய்நன்றி மறவாமை – போராட்டத்திற்கு உதவிய மக்களுக்கு நன்றி தெரிவித்த விவசாயிகள் சங்கம்

News Editor
டெல்லி எல்லையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்திற்கு பல்வேறு வழிகளில் ஆதரவு அளித்த பல்வேறு தனிநபர்கள், பஞ்சாயத்துகள் மற்றும் பிறருக்கு...

ஓராண்டுக்கும் மேல் தொடர்ந்த விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது – வெற்றிப் பேரணி நடத்த முடிவு

News Editor
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்க்கோரி ஒரு வருடத்திற்கு மேலாக தொடர்ந்த விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது. வேளாண் விலை பொருட்களுக்குக் குறைந்தபட்ச...

காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவு நீக்கமும் மக்கள் உயிரிழப்பும் – ஒன்றிய அரசு தகவல்

Aravind raj
காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு, பொதுமக்கள் 96 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 366 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்...