விலைவாசி உயர்வு: மாநில அரசுகளை குற்றச்சாட்டிய நிர்மலா சீதாராமன் – ஒன்றிய அரசு தான் பொறுப்பு என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
விலைவாசி உயர்வுக்கு மாநில அரசுகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியதற்கு தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல்...